Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவாகரத்து‌க்கு ஒ‌த்து‌ப்போன நடிகை விந்தியா

Webdunia
செவ்வாய், 27 மார்ச் 2012 (11:05 IST)
WD
பிரபல த‌மி‌ழ் நடிகை ‌‌வி‌ந்‌‌தியா ‌விவாகர‌த்து கேட‌்டு சென்னை குடும்பநல ‌ நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் மனு‌த் தா‌க்க‌ல் ச‌ெ‌ய்து‌ள்ளா‌ர்.

' சங்கமம ்' என்ற சினிமா படத்தில் அறிமுகமானவர் விந்திய ா. பல்வேறு சினிமா படங்களில் நடித்து புகழ் பெற்ற ‌ வி‌ந்‌தியா, சில ஆண்டுகளுக்கு முன்பு கோபி என்கிற கோபால கிருஷ்ணனை திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் ‌ வி‌ந்‌தியாவு‌க்கு‌ம், கோ‌பி‌க்கு‌ம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடு‌த்து இருவரு‌ம் சென்னை குடும்பநல ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஒருவர் மீது ஒருவர் குற்றம்ச ா‌ற்‌றி மனுதாக்கல் செய்தனர்.

பல மாதங்கள் நிலுவையில் இருந ்து வரு‌ம் இ‌ந்த மனு ‌விசாரணை த‌ற்போது முடிவு‌க்கு வ‌ந்து‌ள்ளது. பரஸ்பரம் 2 பேரும் பிரிந்து செல்ல முடிவு செய ்து‌ள்ளன‌ர ்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல், ஒருவரை ஒருவர் சுமுகமாக பிரிந்து செல்ல இருப்பதால், தங்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று கோரி சென்னை குடும்பநல ‌ நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் புதிய மனு தாக்கல் செய்தனர்.

‌ நீ‌திம‌ன்ற அலுவலக அதிகாரியிடம் இர‌ண்டு பேரு‌ம் இணைந்து தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments