Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விநாயகர் சிலை 10 அடி‌தா‌ன் - திரிபாதி க‌ண்டி‌ப்பு

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2012 (16:18 IST)
'' விநாயகர ் சிலையின ் உயரம ் அதிகபட்சம ் 10 அடியாகத்தான ் இருக் க வேண்டும ்'' எ‌ன்று செ‌ன்னை மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் ‌தி‌ரிபா‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

விநாயகர ் சதுர்த்தி ‌ விழா வரு‌ம் 19ஆ‌ம் தே‌தி நட‌க்க உ‌ள்ள ‌நிலை‌யி‌ல், செ‌ன்னை மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் ‌தி‌ரிபா‌தி இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்தா‌ர்.

அ‌ப்போது, விநாயகர ் சிலைகள ் அமைக்கும ் போத ு சுற்றுச்சூழலுக்க ு மாச ு ஏற்படுத்தா த வகையில ் அமைக் க வேண்டும் எ‌ன்றா‌ர்.

ஒர ு விநாயகர ் சிலையின ் உயரம ் அதிகபட்சம ் 10 அடியாகத்தான ் இருக் க வேண்டும் எ‌ன்று கூ‌‌றிய ‌தி‌ரிபா‌தி, தமிழ்நாட ு மாச ு கட்டுப்பாட் ட வாரியம ் அளித்துள் ள விதிமுறைகளுக்க ு உட்பட்ட ு விநாயகர ் சிலைகள ் தயாரிக்கப்ப ட வேண்ட ு‌ம் எ‌‌ன்று அ‌றிவுறு‌த்‌தினா‌ர்.

அனுமதிக்கப்பட் ட இடங்களில ் மட்டும ே விநாயகர ் சிலைகள ை வைக் க வேண்டும் எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

விநாயகர ் சிலைகள ை பாதுகாக் க 20 பேர ் கொண் ட குழுவ ை நியமிக் க வேண்டும் எ‌ன்று‌ம் தொடர்ந்த ு 24 மண ி நேரமும ் விழிப்புணர்வுடன ் சிலைய ை பாதுகாக் க வேண்டும ் என்ற ு‌ம் திரிபாத ி கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments