Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலை சிறுத்தைகள் க‌ட்‌‌சி‌‌யின‌ர் நடைபயணம் தொட‌ங்‌கின‌ர்

Webdunia
புதன், 4 மார்ச் 2009 (17:37 IST)
இல‌‌‌ங்கை‌யி‌ல ் த‌மிழ‌ர்க‌ள ் ‌ மீத ு நட‌த்த‌ப்படு‌ம ் தா‌க்குத‌ல ை தடு‌த்த ு ‌ நிறு‌த்த‌க ் கோ‌‌ரியு‌ம ், ஈழ‌த ் த‌மிழ‌ர்க‌ள ் படு‌ம ் துய‌ர‌‌ங்கள ை ப‌ற்ற‌ ி ‌ ம‌க்களு‌க்க ு ‌ விள‌க்க‌க ் கோ‌ரியு‌ம ் ‌ விடுதல ை ‌ சிறு‌த்தைக‌ள ் க‌‌ட்‌ச ி சா‌ர்‌பி‌ல ் இ‌ன்ற ு நடைபயண‌ம ் மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இலங்க ை‌ த ் தமிழர்களு‌க்கா க பு‌திதா க ‌ விடுதல ை ‌ சிறுத்தைகள் கட்சி தொட‌ங்‌கியு‌ள் ள ' நாம் தமிழர்' என்ற புதிய அமைப்ப ு சா‌ர்‌பி‌ல ் நடை பயணம் இ‌ன்ற ு தொட‌ங்‌கியு‌ள்ளன‌ர ்.

காஞ்சிபுரம ் மாவட்டம ் வாலாஜாபாத்தில ் விடுதலைச ் சிறுத்தைகள ் கட்சித ் தலைவர ் தொல ். திருமாவளவன ் நடைபயண‌த்தை தொடங்கியுள்ளார ். இதில ் இலங்க ை தமிழர ் பாதுகாப்ப ு இயக்கத்தைச ் சேர்ந் த ப ா.ம. க, ம. த ி. ம ு. க உள்ளிட் ட கட்சிகள ை சேர்ந் த ஏராளமானோர ் பங்கேற்றனர ். இன்ற ு மால ை நடைபயணமா க காஞ்சிபுரம ் செல்லும ் திருமாவளவன ், அங்க ு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார ்.

சென்னையில் அடையாறு வேளச்சேரி, சைதாபேட்டை, தியாகராயநகர், கே.கே.நகர், மயிலாப்பூர், புளியந்தோப்பு ஆகிய 7 இடங்களில் இன்று காலை நடைபயணம் தொடங்கியது.

கே.கே.நகர், வேளச்சேரி, அடையாறு ஆகிய இடங்களில் நடந்த நடைபயணத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென்சென்னை மாவட்ட செயலாளர் இளஞ்செழியன் தொடங்கி வைத்தார். தியாகராய நகரில் சோழநம்பியாரும், சைதாப் பேட்டையில் தமிழ்சுடர் ஒளியும், மயிலாப்பூரில் எழில் கரோலினும் துவக்கி வைத்தனர்.

புளியந்தோப்பில் பாவலன், திலீபன், கவுதம், மாவட்ட செயலர் வீரமுத்து, வன்னி அரசு ஆகியோர் துவக்கி வைத்தனர். முக்கிய வீதிகள் வழியாக நடைபயணம் சென்றனர். அ‌ப்போத ு இலங்க ை‌ க ் தமிழர்களை காக்க கோரி கோஷம் எழுப்பினார்கள்.

இதேபோல் தமிழகம ் முழுவதும ் விடுதலைச ் சிறுத்தைகள ் கட்சியினர ் நடைபயணத்த ை தொடங்கினர ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments