Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடுதலை சிறுத்தைகள் க‌ட்‌‌சி‌‌யின‌ர் நடைபயணம் தொட‌ங்‌கின‌ர்

விடுதலை சிறுத்தைகள் க‌ட்‌‌சி‌‌யின‌ர் நடைபயணம் தொட‌ங்‌கின‌ர்
சென்னை , புதன், 4 மார்ச் 2009 (17:37 IST)
இல‌‌‌ங்கை‌யி‌லத‌மிழ‌ர்க‌ள் ‌மீதநட‌த்த‌ப்படு‌மதா‌க்குத‌லதடு‌த்து ‌நிறு‌த்த‌ககோ‌‌ரியு‌ம், ஈழ‌தத‌மிழ‌ர்க‌ளபடு‌மதுய‌ர‌‌ங்களப‌ற்ற‌ி ‌ம‌க்களு‌க்கு ‌விள‌க்க‌ககோ‌ரியு‌ம் ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ளக‌‌ட்‌சி சா‌ர்‌பி‌லஇ‌ன்றநடைபயண‌மமே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இலங்கை‌தமிழர்களு‌க்காபு‌திதாக ‌விடுதலை ‌சிறுத்தைகள் கட்சி தொட‌ங்‌கியு‌ள்ள 'நாம் தமிழர்' என்ற புதிய அமைப்பசா‌ர்‌பி‌லநடை பயணம் இ‌ன்றதொட‌ங்‌கியு‌ள்ளன‌ர்.

காஞ்சிபுரமமாவட்டமவாலாஜாபாத்திலவிடுதலைசசிறுத்தைகளகட்சிததலைவரதொல்.திருமாவளவன் நடைபயண‌த்தை தொடங்கியுள்ளார். இதிலஇலங்கதமிழரபாதுகாப்பஇயக்கத்தைசசேர்ந்ா.ம.க, ம.ி.ு.உள்ளிட்கட்சிகளசேர்ந்ஏராளமானோரபங்கேற்றனர். இன்றமாலநடைபயணமாகாஞ்சிபுரமசெல்லுமதிருமாவளவன், அங்கபொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

சென்னையில் அடையாறு வேளச்சேரி, சைதாபேட்டை, தியாகராயநகர், கே.கே.நகர், மயிலாப்பூர், புளியந்தோப்பு ஆகிய 7 இடங்களில் இன்று காலை நடைபயணம் தொடங்கியது.

கே.கே.நகர், வேளச்சேரி, அடையாறு ஆகிய இடங்களில் நடந்த நடைபயணத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென்சென்னை மாவட்ட செயலாளர் இளஞ்செழியன் தொடங்கி வைத்தார். தியாகராய நகரில் சோழநம்பியாரும், சைதாப் பேட்டையில் தமிழ்சுடர் ஒளியும், மயிலாப்பூரில் எழில் கரோலினும் துவக்கி வைத்தனர்.

புளியந்தோப்பில் பாவலன், திலீபன், கவுதம், மாவட்ட செயலர் வீரமுத்து, வன்னி அரசு ஆகியோர் துவக்கி வைத்தனர். முக்கிய வீதிகள் வழியாக நடைபயணம் சென்றனர். அ‌ப்போதஇலங்கை‌தமிழர்களை காக்க கோரி கோஷம் எழுப்பினார்கள்.

இதேபோல் தமிழகமமுழுவதுமவிடுதலைசசிறுத்தைகளகட்சியினரநடைபயணத்ததொடங்கினர்.

Share this Story:

Follow Webdunia tamil