வாகனத்துறையில் ஆசியாவின் தலைநகரம் சென்னை - ஜெயலலிதா புகழாரம்

Webdunia
புதன், 18 ஏப்ரல் 2012 (16:17 IST)
FILE
வாகனத்துறையில ் ஆசியாவின ் தலைநகரமா க சென்ன ை விளங்குகிறத ு எ ன தமிழ க முதல ் அமைச்சர ் ஜெயலலித ா புகழாரம ் சூட்டியுள்ளார ்.

சென்ன ை ஒரகடத்தில ் உள் ள டெய்ம்லர ் இந்தியாவின ் புதி ய ஆலைய ை திறந்த ு வைத்த ு பேசி ய ஜெயலலித ா இதன ை தெரவித்தார ். மேலும ் அவர ், 1992 ம ் ஆண்ட ு முதல ் அந்நி ய முதலீட்ட ை ஈர்ப்பதில ் தமிழகம ் முதலிடத்தில ் உள்ளத ு என்றார ்.

அத ே போல ் வாக ன உதிரிபா க உற்பத்த ி மற்றும ் ஏற்றுமதியிலும ் தமிழகம ் முதலிடத்தில ் உள்ளத ு என்றார ்.

வாக ன உற்பத்த ி செய்யும ் உலகின ் 10 நகரங்களில ் ஒன்றா க சென்ன ை நகரம ் உள்ளத ு எ ன தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி காரை ஓட்டிய ஜோர்டான் நாட்டு இளவரசர்.. புகைப்படங்களை பகிருந்த பிரதமர்..!

மகாத்மா காந்தி என் குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல; ஆனால்.. பிரியங்கா காந்தி உருக்கம்..!

கோவில் விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு.. நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு..!

தூத்துக்குடியில் கொடூரம்: அசாம் மாநிலப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; கணவர் மீது தாக்குதல்!

அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி அறிவிப்பு!.. முடிவுக்கு வரும் உக்ரைன் - ரஷ்ய போர்!....

Show comments