Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வரு‌த்த‌ம் தெ‌ரி‌வி‌த்தது ர‌ஜி‌னி‌யி‌ன் உய‌ர்‌ந்த ப‌ண்பா‌ட்டை கா‌ட்டு‌கிறது: கே.‌வி.த‌ங்கபாலு!

வரு‌த்த‌ம் தெ‌ரி‌வி‌த்தது ர‌ஜி‌னி‌யி‌ன் உய‌ர்‌ந்த ப‌ண்பா‌ட்டை கா‌ட்டு‌கிறது: கே.‌வி.த‌ங்கபாலு!
, திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (16:49 IST)
''ஒகேனக்கல் பிரச்சினை பற்றி பேசியதற்கு ர‌‌ஜி‌னிகா‌ந்‌த் வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்திருப்பது அவரது உயர்ந்த பண்பாட்டை காட்டுகிறது, அவரை யாரும் கொச்சை‌ப்படுத்த வேண்டாம்'' எ‌ன்று கே.‌வி.த‌ங்கபாலு கூ‌றினா‌ர்.'' எ‌ன்றத‌‌மிழகா‌ங்‌கிர‌‌ஸதலைவ‌ரே.‌ி.த‌ங்கபாலகூ‌றியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஅவ‌ர், காங்கிரஸகட்சியபொறுத்தவரசிறப்பபொருளாதாமண்டலத்திற்காவிவசாவிளைநிலங்களகையகப்படுத்துவதஒருபோதுமஅனுமதிக்காது. விவசாயிகளுக்கபாதிப்பவருமானாலஅதபார்த்துககொண்டநாங்களசும்மஇருக்மாட்டோம்.

அதசமயமசிறப்பபொருளாதாமண்டலங்களாலபல்வேறநன்மைகளஇருப்பதாலஅவற்றநாங்களவரவேற்கிறோம். இதற்காவிவசாவிளைநிலங்களஎடுக்கக்கூடாதஎன்பதுதானஎங்களதநிலைப்பாடு.

தமிழமீனவர்களமீது ‌சி‌றில‌ங்ககடற்படதாக்குதலநடத்துவதகுறித்தசார்கமாநாட்டினபோதஅந்நாட்டஅதிபரராஜபக்சேவுடனபிரதமரமன்மோகனசிஙபேசியிருக்கிறார். கச்சத்தீவபகுதியிலதமிழமீனவர்களமீன்பிடிப்பதற்காவழி வகைகளவிரைவிலமேற்கொள்ளபபடுமஎன்றகருதுகிறேன்.

ரஜினி ஒகேனக்கல் பிரச்சினை பற்றி பேசியதற்கு வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்திருப்பது அவரது உயர்ந்த பண்பாட்டை காட்டுகிறது. அவரை யாரும் கொச்சை படுத்த வேண்டாம் எ‌ன்று கே.‌வி.த‌ங்கபாலு கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil