Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ர‌‌ஜி‌னிகா‌ந்‌துட‌ன் நரே‌ந்‌திர மோடி ச‌ந்‌தி‌ப்பு

Webdunia
திங்கள், 16 மே 2011 (16:13 IST)
உட‌ல ் ‌ நல‌க்குறைவா‌ல ் போரூ‌ர ் ராம‌ச்ச‌ந்‌திர ா மரு‌த்துவமனை‌யி‌ல ் ‌ சி‌கி‌ச்ச ை பெ‌ற்ற ு வரு‌‌ம ் நடிக‌ர ் ‌ ர‌ஜி‌னிகா‌ந்‌த ை குஜரா‌த ் முதலமை‌ச்ச‌ர ் நரே‌ந்‌தி ர மோட ி ச‌ந்‌‌தி‌த்த ு உட‌ல ் நல‌ம ் ‌ விசா‌ரி‌த்தா‌ர ்.

கட‌ந் த மாத‌ம ் 29 ஆ‌ம ் தே‌த ி செ‌ன்னை‌யி‌ல ் நடைபெ‌ற் ற ராண ா பட‌ப்‌பி‌டி‌ப்ப ை முடி‌த்து‌க ் கொ‌ண்ட ு ‌ வீட ு ‌ திரு‌ம்‌பி ய நடிக‌ர ் ர‌ஜி‌னிகா‌ந்‌து‌க்க ு ‌ திடீரெ ன உட‌ல்நல‌க்குறைவ ு ஏ‌ற்ப‌ட்டத ு.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு செ‌ன்ன ை ம‌யிலா‌ப்பூ‌‌ரி‌ல ் உ‌‌ள் ள இசபெ‌ல்ல ா மரு‌த்துவமனை‌யி‌ல ் இருமுற ை அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர ்.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு ‌ சி‌கி‌ச்ச ை முடி‌ந்த ு ‌ வீட ு ‌ திரு‌ம்‌‌பினா‌ர ். இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் கட‌ந் த ச‌னி‌க்‌கிழம ை ‌ திடீரெ ன போரூ‌ர ் ராம‌ச்ச‌ந்‌திர ா மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்‌ப‌ட்டா‌ர ்.

சாதார ண வா‌ர்ட ு ‌ சி‌‌கி‌ச்ச ை பெ‌ற்ற ு வரு‌ம ் நடிக‌ர ் ர‌‌ஜி‌னிகா‌ந்‌த ை இ‌ன்ற ு குஜரா‌த ் முதலமை‌ச்ச‌ர ் நரே‌ந்‌தி ர மோட ி ச‌ந்‌தி‌த்த ு உட‌ல ் நல‌ம ் கு‌றி‌த்த ு ‌ விசா‌ரி‌த்தா‌ர ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments