Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ர‌ஜி‌‌‌னிகா‌ந்‌த் மக‌ள் பட‌த்து‌க்கு உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் இடை‌க்கால தடை

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2009 (16:15 IST)
நடிகர ் ரஜினிகாந்த்தின ் மகள ் செள‌ந்த‌ர்யா தயாரித்துள் ள ' கோவ ா' திரைப்படத்த ை வெளியிடுவதற்க ு சென்ன ை உயர் நீதிமன்றம ் இடைக்காலத் தட ை விதித்துள்ளத ு. வரும ் 11 ஆம ் தேதிக்குள ் பதில ் அளிக்கவும ் ரஜினியின ் மகளுக்கு தா‌க்‌கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளத ு.

WD
நந்தனம ் என ்.ஏ. ப ி. ச ி. பிராப்பர்ட்டீஸ ் பிரைவேட ் லிமிடெட ் நிறுவனத்தின ் நிர்வா க இயக்குனர ் வருண ் மணியன ் என்பவர ் நடிகர ் ரஜினிகாந்த்தின ் மகள ் சௌந்தர்ய ா ரஜினிகாந்திற்க ு எதிரா க தன்னுடை ய சார்பிலும ், தன்னுடை ய நிறுவனத்தின ் சார்பிலும ் சென்ன ை உயர் நீதிமன்றத்தில் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளா‌ர்.

இத ு தொடர்பா க அவர ் தாக்கல ் செய்துள் ள மனுவில ், அபிராமபுரத்தில ் உள் ள ஆக்கர ் ஸ்டுடியோஸ ் நிறுவனத்தின ் நிர்வா க இயக்குனர ் சௌந்தர்ய ா ரஜினிகாந்த ், 2007 ஆம ் ஆண்ட ு என்ன ை சந்தித்த ு ' கோவ ா' படம ் தயாரிப்பதற்க ு நிதியுதவ ி அளிக்குமாற ு கேட்டுக ் கொண்டார ். இத ையடுத்த ு, என்னுடை ய நிறுவனத்தின ் சார்பில ் அவருக்க ு 2007 ஆம ் ஆண்ட ு டிசம்பர ் மாதம ் 50 லட் ச ரூபாயும ், 2008 ஆம ் ஆண்ட ு பிப்ரவர ி மாதம ் 60 லட் ச ரூபாயும ் கடனா க கொடுத்தேன ்.

இந் த கடன ை 24 சதவிகி த ஆண்ட ு வட்டியில ் திருப்ப ி கொடுப்பதா க அவர ் எனக்க ு பிராமிசர ி நோட ் எழுத ி தந்தார ். ' கோவ ா' படத்த ை வெளியிடுவதற்க ு முன்ப ு இந் த கடன ை திரும் ப செலுத்த ி விடுவதாகவும ் அவர ் கூறியிருந்தார ். இத ு தவி ர, என்னுடை ய சொந் த பணத்திலிருந்தும ் அவருக்க ு 50 லட் ச ரூபாய ் தந்தேன ். ஆனால ் இதுநாள ் வர ை இந் த கடன ை அவர ் திரும் ப தரவில்ல ை.

எனவ ே, கடன ை திரும்பக ் கேட்ட ு சௌந்தர்ய ா ரஜினிகாந்திற்க ு கடிதம ் எழுதினேன ். இதற்க ு பதில ் அளித் த ஆக்கர ் ஸ்டுடியோஸ ் நிறுவனத்தின ் இயக்குனர ் லத ா ரஜினிகாந்த ், இந் த பணத்த ை நவம்பர ் 30 ஆம ் தேதிக்குள ் திரும்பத ் தந்துவிடுவதா க கூறியிருந்தார ். ஆனால ், அவர்கள ் தெரிவித்திருந்தபட ி பணத்த ை எனக்க ு திரும்பத ் தரவில்ல ை. இந் த நிலையில ், அந் த நிறுவனம ் தயாரித் த ' கோவ ா' படம ் வெளியிடப ் படவிருப்பதா க கூறப்படுகிறத ு.

அந் த படம ் வெளியானால ் நான ் கொடுத் த கடன ் தொகைய ை திரும் ப வாங் க முடியாமல ் நான ் பெரிதும ் பாதிக்கப்படுவேன ். எனவ ே, என்னுடை ய கடன ் தொக ை திரும் ப செலுத்தப்படும ் வர ை ' கோவ ா' படத்த ை வெளியிடுவதற்க ு தட ை விதிக் க வேண்டும ். ர ூ.1.60 கோட ி அசல ் தொகைய ை 24 சதவிகி த ஆண்ட ு வட்டியில ் திரும் ப வழங்கவும ் உத்தரவி ட வேண்டும ் என்று மனுவில ் கூறியுள்ளார ்.

இந்த மனுவை இ‌ன்று ‌விசா‌ரி‌த்த நீதிபத ி ஜ ி. ராஜசூர்ய ா, ' கோவ ா' படத்த ை டிசம்பர ் 11 ஆம ் தேத ி வர ை வெளியி ட இடைக்கா ல தட ை விதித்த ு உத்தரவிட்டார ். அத்துடன ் இந் த மனுவுக்க ு அன்றை ய தினத்திற்குள ் சௌந்தர்ய ா ரஜினிகாந்த ் பதில ் அளிக்க தா‌க்‌கீது அனுப்பவும ் நீதிபத ி உத்தரவிட்டார ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments