Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ர‌ஜி‌‌‌னிகா‌ந்‌த் மக‌ள் பட‌த்து‌க்கு உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் இடை‌க்கால தடை

ர‌ஜி‌‌‌னிகா‌ந்‌த் மக‌ள் பட‌த்து‌க்கு உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் இடை‌க்கால தடை
செ‌ன்னை , செவ்வாய், 1 டிசம்பர் 2009 (16:15 IST)
நடிகரரஜினிகாந்த்தினமகளசெள‌ந்த‌ர்யா தயாரித்துள்ள 'கோவா' திரைப்படத்தவெளியிடுவதற்கசென்னஉயர் நீதிமன்றமஇடைக்காலத் தடவிதித்துள்ளது. வரும் 11ஆமதேதிக்குளபதிலஅளிக்கவுமரஜினியினமகளுக்கு தா‌க்‌கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

WD
நந்தனமஎன்.ஏ.ி.ி. பிராப்பர்ட்டீஸபிரைவேடலிமிடெடநிறுவனத்தினநிர்வாஇயக்குனரவருணமணியனஎன்பவரநடிகரரஜினிகாந்த்தினமகளசௌந்தர்யரஜினிகாந்திற்கஎதிராதன்னுடைசார்பிலும், தன்னுடைநிறுவனத்தினசார்பிலுமசென்னஉயர் நீதிமன்றத்தில் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளா‌ர்.

இததொடர்பாஅவரதாக்கலசெய்துள்மனுவில், அபிராமபுரத்திலஉள்ஆக்கரஸ்டுடியோஸநிறுவனத்தினநிர்வாஇயக்குனரசௌந்தர்யரஜினிகாந்த், 2007ஆமஆண்டஎன்னசந்தித்து 'கோவா' படமதயாரிப்பதற்கநிதியுதவி அளிக்குமாறகேட்டுககொண்டார். இதையடுத்து, என்னுடைநிறுவனத்தினசார்பிலஅவருக்கு 2007ஆமஆண்டடிசம்பரமாதம் 50 லட்ரூபாயும், 2008ஆமஆண்டபிப்ரவரி மாதம் 60 லட்ரூபாயுமகடனாகொடுத்தேன்.

இந்கடனை 24 சதவிகிஆண்டவட்டியிலதிருப்பி கொடுப்பதாஅவரஎனக்கபிராமிசரி நோடஎழுதி தந்தார். 'கோவா' படத்தவெளியிடுவதற்கமுன்பஇந்கடனதிரும்செலுத்தி விடுவதாகவுமஅவரகூறியிருந்தார். இததவிர, என்னுடைசொந்பணத்திலிருந்துமஅவருக்கு 50 லட்ரூபாயதந்தேன். ஆனாலஇதுநாளவரஇந்கடனஅவரதிரும்தரவில்லை.

எனவே, கடனதிரும்பககேட்டசௌந்தர்யரஜினிகாந்திற்ககடிதமஎழுதினேன். இதற்கபதிலஅளித்ஆக்கரஸ்டுடியோஸநிறுவனத்தினஇயக்குனரலதரஜினிகாந்த், இந்பணத்தநவம்பர் 30ஆமதேதிக்குளதிரும்பததந்துவிடுவதாகூறியிருந்தார். ஆனால், அவர்களதெரிவித்திருந்தபடி பணத்தஎனக்கதிரும்பததரவில்லை. இந்நிலையில், அந்நிறுவனமதயாரித்த 'கோவா' படமவெளியிடபபடவிருப்பதாகூறப்படுகிறது.

அந்படமவெளியானாலநானகொடுத்கடனதொகையதிரும்வாங்முடியாமலநானபெரிதுமபாதிக்கப்படுவேன். எனவே, என்னுடைகடனதொகதிரும்செலுத்தப்படுமவரை 'கோவா' படத்தவெளியிடுவதற்கதடவிதிக்வேண்டும். ூ.1.60 கோடி அசலதொகையை 24 சதவிகிஆண்டவட்டியிலதிரும்வழங்கவுமஉத்தரவிவேண்டுமஎன்று மனுவிலகூறியுள்ளார்.

இந்த மனுவை இ‌ன்று ‌விசா‌ரி‌த்த நீதிபதி ி.ராஜசூர்யா, 'கோவா' படத்தடிசம்பர் 11ஆமதேதி வரவெளியிஇடைக்காதடவிதித்தஉத்தரவிட்டார். அத்துடனஇந்மனுவுக்கஅன்றைதினத்திற்குளசௌந்தர்யரஜினிகாந்தபதிலஅளிக்க தா‌க்‌கீது அனுப்பவுமநீதிபதி உத்தரவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil