Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக்க வேண்டும் - பிரதமருக்கு ஜெ. கடிதம்

Webdunia
புதன், 28 மார்ச் 2012 (19:04 IST)
webdunia photo
FILE
ராமர் பாலத்தை தேசி யச ் சின்னமாக அறிவிக்க வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

ராமர் சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக்க அறிவிக்க முடியுமா என்பது குறித்து மத்திய அரசு வரும் 29-ம் தேதிக்‌குள் தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி, முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

News Summary:
Tamil Nadu Chief Minister Jayalalithaa asked the Central government to declare Adam's Bridge/ Ram Sethu a national monument without further delay.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments