Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமதாசு‌க்கு அம்பேத்கர் சுடர் விருது

Webdunia
புதன், 4 மே 2011 (17:09 IST)
சென்ன ை: விடுதலைச ் சிறுத்தைகள ் கட்ச ி சார்பில ் ம ே இறுதியில ் நடைபெறும ் விழாவில ், ப ா. ம. க நிறுவனர ் ராமத ாச ுக்க ு ' அம்பேத்கர ் சுடர ்' விருத ு வழங்கப்படும் எ‌ன்று அ‌க ்கட்ச ி‌யி‌ன் தலைவர ் தொ‌ல ். திருமாவளவன ் கூ‌றினா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இன்ற ு செய்தியாளர்களுக்க ு பேட்ட ி அளித்த அவ‌ர், அமெரிக்கப ் படையினர ் பாகிஸ்தானுக்குள ் நுழைந்த ு அல் காய்த ா தலைவர ் ஒசாம ா பின ் லேடன ை கொன்றத ு அத்துமீறி ய செயல ் என ்றா‌ர்.

இச்செயல ் அமெரிக்காவின ் அரசப ் பயங்கரவாதம ் என்றும ், இன்னொர ு நாட்டின ் இறையாண்மையில ் தலையிடும ் அமெரிக்காவின ் இத்தகையப ் போக்க ை கண்டிப்பதாகவும ் திருமாவளவன ் கூறினார ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments