Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ராகுல் காந்தி பிரதமராக மக்கள் விருப்பம் : தங்கபாலு!
Webdunia
திங்கள், 1 டிசம்பர் 2008 (18:21 IST)
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ராகுல் காந்தி இந்தியாவின் அடுத்த பிரதமராக வேண்டும் என் லட்சக்கணக்கா ன மக்கள் ஒன்று சேர்ந்து வரவேற்பு அளித்துள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு கூறியுள்ளார்.
தூத்துக்குடியில ் இன்று நடந்த கட்சித்தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில ் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க முன்னாள் பிரதமர்கள் இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் செய்த தியாகத்தை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி எப்போது ஆட்சிக்கு வரும் என்று எப்போதும் தன்னிடம் கேட்டுக் கொண்டிருக்கும் தொண்டர்களுக்கு இதுதான் பதில் என்றும் அவர் கூறினார்.
காங்கிரஸ ் கட்சியின் அடுத்த குறிக்கோள் மத்தியில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதுதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா, அமெரிக்காவுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான மின் உற்பத்தி திட்டங்கள் ஏற்பட வழி வகுக்கும்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வர வேண்டும் என் லட்சக்கணக்கா ன மக்கள் ஒன்று சேர்ந்து வரவேற்பு அளித்துள்ளதாகவும் தங்கபாலு கூறினார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் வி. அருண்குமார் கூறுகையில், காங்கிரஸ் தொண்டர்களிடையே ஒற்றுமையும், ஒழுக்கமும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!
ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!
வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!
Show comments