Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌க்களை வதை‌க்கு‌ம் கா‌ங்‌கிர‌ஸ் அரசு - வைகோ கு‌ற்ற‌ச்சா‌ற்று

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2011 (15:11 IST)
கருப்புப ் பணத்த ை வெளிக ் கொண்ட ு வ ர இயலா த காங்கிரஸ ் அரச ு, பெட்ரோல ் விலையை உயர்த்த ி, மக்கள ை வாட்ட ி வத ை‌ப்பதாக ம. த ி. ம ு. க பொதுச்செயலர ் வைக ோ கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இது தொடர்பா க அவர் இ‌ன்று வெளியிட ்டு‌ள்ள அறிக்க ை‌யி‌ல், மத்தி ய அரசின ் மக்கள ் விரோதப்போக்க ு எல்ல ை இல்லாமல ் தொடர்வதைத்தான ் பெட்ரோல ் வில ை உயர்வ ு உணர்த்துகிறத ு. கடந் த பத்த ு மா த காலத்தில ் மட்டும ், 23 விழுக்காட ு உயர்த்த ி இருக்கிறார்கள ்.

கடந் த ஆண்ட ு டிசம்பர ் மாதத்துக்குப ் பின்னர ் மட்டும ், ஐந்தாவத ு முறையா க உயர்த்த ி இருக்கிறார்கள ். கடந் த செப்டம்பரில்தான ் லிட்டருக்க ு 3.14 அதிகரிக்கப்பட்டத ு. இரண்ட ு மாதங்களுக்குள்ளா க ர ூ.1.80 உயர்த்துவத ை, எந் த விதத்திலும ் நியாயப்படுத் த முடியாத ு; வன்மையாகக ் கண்டிக்கத்தக்கத ு.

நாட்டின ் பணவீக் க விகிதம ் 9.72 விழுக்காட ு ஆகவும ், உணவுப்பொருள ் பணவீக்கம ் 12.21 விழுக்காட ு ஆகவும் அதிகரித்த ு உள் ள நிலையில ், பெட்ரோல ் வில ை அடிக்கட ி உயர்த்தப்படுவதால ், விலைவாச ி மேலும ் அதிகரித்த ு மக்கள ் மீத ு பெரும ் சும ை ஏற்றப்படுகிறத ு.

எண்ணெய ் நிறுவனங்களுக்க ு ரூபாய ் 15 ஆயிரம்கோட ி இழப்பீட்டுத ் தொக ை மத்தி ய அரச ு வழங்க ி உள் ள நிலையில ், அவ ை நஷ்டம ் அடைவதா க எப்படிக ் கூ ற முடியும ்? பன்னாட்டுச ் சந்தையில ் கச்ச ா எண்ணெயின ் மாறுபாடுதான ் பெட்ரோல ் வில ை உயர்வுக்குக ் காரணம ் என்றால ், அண்ட ை நாடுகளா ன சீனாவில ் பெட்ரோல ் வில ை இந்தியாவைவி ட 50 விழுக்காட ு குறைவாகவும ், பாகிஸ்தானில ் 48 விழுக்காட ு குறைவாகவும ், வங்கதேசத்தில ் 52 விழுக்காட ு குறைவாகவும ் உள்ளத ே?

கருப்புப ் பணத்த ை வெளிக ் கொண்ட ு வ ர இயலா த காங்கிரஸ ் அரச ு, பெட்ரோல ் விலையை உயர்த்த ி, மக்கள ை வாட்ட ி வதைக்கிறத ு. அடித்தட்ட ு ஏழ ை எளி ய மக்கள ை உடனடியாகப ் பாதிக்கும ் இந் த பெட்ரோல ் வில ை உயர்வ ை மத்தி ய அரச ு உடனடியாகத ் திரும்பப ் பெ ற வேண்டும ் என்ற ு வைக ோ வலியுறுத்தியுள்ளார ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments