Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ம‌க்களை வதை‌க்கு‌ம் கா‌ங்‌கிர‌ஸ் அரசு - வைகோ கு‌ற்ற‌ச்சா‌ற்று

ம‌க்களை வதை‌க்கு‌ம் கா‌ங்‌கிர‌ஸ் அரசு - வைகோ கு‌ற்ற‌ச்சா‌ற்று
, வெள்ளி, 4 நவம்பர் 2011 (15:11 IST)
கருப்புபபணத்தவெளிககொண்டஇயலாகாங்கிரஸஅரசு, பெட்ரோலவிலையை உயர்த்தி, மக்களவாட்டி வதை‌ப்பதாக ம.ி.ு.பொதுச்செயலரவைகோ கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இது தொடர்பாஅவர் இ‌ன்று வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், மத்திஅரசினமக்களவிரோதப்போக்கஎல்லஇல்லாமலதொடர்வதைத்தானபெட்ரோலவிலஉயர்வஉணர்த்துகிறது. கடந்பத்தமாகாலத்திலமட்டும், 23 விழுக்காடஉயர்த்தி இருக்கிறார்கள்.

கடந்ஆண்டடிசம்பரமாதத்துக்குபபின்னரமட்டும், ஐந்தாவதமுறையாஉயர்த்தி இருக்கிறார்கள். கடந்செப்டம்பரில்தானலிட்டருக்கு 3.14 அதிகரிக்கப்பட்டது. இரண்டமாதங்களுக்குள்ளாூ.1.80 உயர்த்துவதை, எந்விதத்திலுமநியாயப்படுத்முடியாது; வன்மையாகககண்டிக்கத்தக்கது.

நாட்டினபணவீக்விகிதம் 9.72 விழுக்காடஆகவும், உணவுப்பொருளபணவீக்கம் 12.21 விழுக்காடஆகவும் அதிகரித்தஉள்நிலையில், பெட்ரோலவிலஅடிக்கடி உயர்த்தப்படுவதால், விலைவாசி மேலுமஅதிகரித்தமக்களமீதபெருமசுமஏற்றப்படுகிறது.

எண்ணெயநிறுவனங்களுக்கரூபாய் 15 ஆயிரம்கோடி இழப்பீட்டுததொகமத்திஅரசவழங்கி உள்நிலையில், அவநஷ்டமஅடைவதாஎப்படிககூமுடியும்? பன்னாட்டுசசந்தையிலகச்சஎண்ணெயினமாறுபாடுதானபெட்ரோலவிலஉயர்வுக்குககாரணமஎன்றால், அண்டநாடுகளாசீனாவிலபெட்ரோலவிலஇந்தியாவைவிட 50 விழுக்காடகுறைவாகவும், பாகிஸ்தானில் 48 விழுக்காடகுறைவாகவும், வங்கதேசத்தில் 52 விழுக்காடகுறைவாகவுமஉள்ளதே?

கருப்புபபணத்தவெளிககொண்டஇயலாகாங்கிரஸஅரசு, பெட்ரோலவிலையை உயர்த்தி, மக்களவாட்டி வதைக்கிறது. அடித்தட்டஏழஎளிமக்களஉடனடியாகபபாதிக்குமஇந்பெட்ரோலவிலஉயர்வமத்திஅரசஉடனடியாகததிரும்பபபெவேண்டுமஎன்றவைகவலியுறுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil