Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே இறு‌தி‌யி‌ல் 10ஆ‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவு

Webdunia
வியாழன், 14 மே 2009 (11:09 IST)
ம ே மா த இறு‌தி‌‌யி‌ல ் 10 ஆ‌ம ் வகு‌ப்ப ு தே‌ர்வ ு முடிவ ு வெ‌ளி‌யிட‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அரச ு தே‌‌ர்வு‌த்துற ை இய‌க்குன‌ர ் வச‌ந்‌த ி ‌ ஜீவான‌ந்த‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

த‌மிழக‌‌ம ், புது‌ச்சே‌ரி‌யி‌ல ் 10 ஆ‌ம ் வகு‌ப்ப ு பொது‌த்தேர ்வை 8 லட்சத்த ு 42 ஆயிரத்த ு 350 மாண வ- மாணவிகள ் எழ ு‌தியு‌ள்ளன‌ர்.

தமிழகத்தில் 10ஆ‌ம ் வகு‌ப்ப ு பொது‌த்தேர ்வை தமிழகம ், புதுச்சேரியில ் 6,541 பள்ளிகள ை சேர்ந் த 8 லட்சத்த ு 42 ஆயிரத்த ு 350 மாண வ- மாணவிகள ் தேர்வ ு எழ ு‌தியு‌ள்ளன‌ர்.

இவர்களில ் மாணவர்கள ் 4 லட்சத்த ு 16 ஆயிரத்த ு 512 பேர ். மாணவிகள ் 4 லட்சத்த ு 25 ஆயிரத்த ு 838 பேர ். இவர்கள ் தவி ர 50 ஆயிரத்திற்கும ் மேற்பட்டவர்கள ் தனித்தேர்வர்களா க தேர்வ ு எழ ு‌தியு‌ள்ளன‌ர்.

தமிழ ் வழியில ் மட்டும ் 7 லட்சத்த ு 44 ஆயிரத்த ு 463 பேர ் தேர்வ ு எழ ு‌தினா‌ர்க‌ள ்.

சென்னையில ் 19 ஆயிரத்த ு 697 மாணவிகள ் உள்ப ட 37 ஆயிரம ் பேர ் தேர்வ ு எழ ு‌தின‌ர ். புதுச்சேரியில ் 15 ஆயிரத்த ு 333 பேர ் தேர்வு எழு‌தின‌ர்.

இ‌த‌னிடையே ம ே மா த இறு‌தி‌‌யி‌ல ் 10 ஆ‌ம ் வகு‌ப்ப ு தே‌ர்வ ு முடிவ ு வெ‌ளி‌யிட‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அரச ு தே‌‌ர்வு‌த்துற ை இய‌க்குன‌ர ் வச‌ந்‌த ி ‌ ஜீவான‌ந்த‌ம ் இ‌ன்று தெ‌ரி‌வி‌த ்து‌ள்ளா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments