Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ல்லை‌ப் பெ‌ரியாறு அணை‌யி‌ல் ஆ‌ய்வு ந‌ட‌த்த அனும‌தி அ‌ளி‌த்த ம‌த்‌திய அரசை கருணா‌நி‌தி த‌ட்டி‌க்கே‌ட்காதது ஏ‌ன்- ஜெயல‌லிதா கே‌ள்‌வி

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2009 (13:27 IST)
முல்லைப் பெரியாற ு பகுதியில ் புதி ய அண ை கட் ட கேர ள அரசுக்க ு ஆய்வ ு நடத் த மத்தி ய அரச ு அனுமத ி அளித்திருப்பத ை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தட்டிக்கேட்காதத ு ஏன ் என்ற ு கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ள அ.இ.அ. த ி. ம ு. க பொதுச ் செயலர ் ஜெயலலித ா, மத்தி ய அரசில ் அங்கம ் வகித்துக ் கொண்ட ு அத ை தட்டிக்கேட்காததன ் மூலம ் கருணாநித ி தமிழகத்துக்க ு துரோகம ் செய்கிறார் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

WD
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், ''ம ுல்லைப் பெரியாற ு அணைப்பகுதியில ் புதி ய அண ை கட்டுவதற்கா ன ஆய்வுப்பணிகள ை மேற்கொள் ள மத்தி ய அரச ு அனுமத ி அளித்த ு இருப்பத ு குறித்த ு சி ல நாட்களுக்க ு முன்ப ு பதில ் அளித் த கருணாநித ி, “முல்லைப ் பெரியாற ு அண ை பிரச்சன ை, உ‌ச்ச ‌ நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் நிலுவையில ் உள்ளத ை மத்தி ய அரச ு அறியும ். எனவ ே, கேர ள அரசுக்க ு இதைப்போன் ற அனுமதிய ை கொடுத்திருக்காத ு என்ற ு தான ் நம்புகிறோம ்'' என்ற ு தெரிவித்தார ்.

இந்தப் பிரச்சன ை குறித்த ு மத்தி ய அமைச்சர் ராச ா, மத்தி ய சுற்றுச்சூழல ் மற்றும ் வனத்துற ை இண ை அமைச்சர ் ஜெயராம ் ரமேஷ ை சந்தித்துப ் பேசியதாகவும ், அப்போத ு கேர ள அரசுக்க ு வழங்கப்பட் ட அனுமதிய ை நிறுத்த ி வைக் க உத்தரவிடுவதா க ராசாவிடம ் மத்தி ய அமைச்சர ் உத்தரவாதம ் அளித்ததாகவும ் செய்திகள ் வெளியாயி ன.

இந்தச் சூழ்நிலையில ், செய்தியாளர்களுக்க ு பேட்டியளித் த ஜெயராம ் ரமேஷ ், முல்லைப ் பெரியாற ு அணைப்பகுதியில ் புதி ய அண ை கட்டுவதற்கா ன ஆய்வுப்பணிகள ை மேற்கொள் ள மத்தி ய அரச ு கேர ள அரசுக்க ு அனுமத ி அளித்துள்ளத ை உறுதிப்படுத்தியதோட ு மட்டுமல்லாமல ், கேர ள அரசின ் இந்தத்திட்டம ் முடக்கப்படும ் என் ற அளவில ் தமிழ்நாட்டிற்க ு உறுதிமொழ ி கொடுத்திருப்பதா க வந்துள் ள செய்தியையும ் திட்டவட்டமா க மறுத்துள்ளார ்.

புதி ய அண ை கட்டுவதற்கா ன ஆய்வு நடத் த கேர ள அரசுக்க ு மத்தி ய அரச ு அனுமத ி வழங்கியுள்ளதன ் காரணமா க, எதிர்காலத்தில ் மதுர ை, ராமநாதபுரம ், திண்டுக்கல ், தேன ி, சிவகங்க ை ஆகி ய மாவட்டங்களில ் குடிநீர ் பற்றாக்குற ை ஏற்படுவதுடன ், விவசா ய உற்பத்தியும ் கடுமையா க பாதிக்கப்படக்கூடி ய சூழ்நிலைகள ் உருவாகும ்.

முல்லைப ் பெரியாற ு அணையின ் நீர ் மட்டத்த ை படிப்படியா க 142 அட ி வர ை உயர்த்திக ் கொள்ளலாம ் என்ற ு உச் ச நீதிமன்றம ் 2006 ஆம ் ஆண்ட ு தீர்ப்பளித்தத ு. இத ு எனத ு ஆட்சிக்காலத்தில ் உள் ள நிலைம ை! கருணாநித ி முதலமைச்சரா க பொறுப்பேற் ற பிறக ு, இந் த நில ை மாற ி, கேர ள அரச ு புதி ய அண ை கட்டிக்கொள் ள மத்தி ய அரச ு அனுமத ி அளித்த ு இருக்கிறத ு. அதாவத ு 2006 ஆம ் ஆண்ட ு தமிழகத்திற்க ு சாதகமா க இருந் த சூழ்நில ை, 2009 ஆம ் ஆண்ட ு கேரளாவிற்க ு சாதகமா க மாறிவிட்டத ு! இதுதான ் கருணாநிதியினுடை ய நிர்வாகத ் திறம ை!

உச் ச நீதிமன்றத்தில ் வழக்க ு நிலுவையில ் இருக்கும ் போத ு, ஏற்கனவ ே இத ு குறித் த உச் ச நீதிமன்றத்தின ் தீர்ப்ப ை நடைமுறைப்படுத்தாமல ், அதற்க ு முற்றிலும ் நேர்மாறா ன செயல ை செய் ய மத்தி ய அரச ு எப்பட ி முன ் வந்தத ு? இத ு நீதிமன் ற அவமதிப்ப ு ஆகாத ா? மத்தி ய அரசின ் நடவடிக்க ை குறித்த ு உச் ச நீதிமன்றத்தில ் த ி. ம ு.க. அரச ு முறையிட்டத ா? மத்தி ய அரசின ் அனுமதிக்க ு உச் ச நீதிமன்றத்தில ் தட ை ஆண ை பெ ற த ி. ம ு.க. அரச ு முயற்சிக் க வேண்டாம ா?

மத்தி ய அரசில ் அங்கம ் வகிக்கா த கேர ள அரச ு மத்தி ய அரசிடம ் இருந்த ு அனுமதிய ை பெறுகின்றபோத ு, மத்தி ய அரசில ் அங்கம ் வகிக்கும ் கருணாநித ி, அந் த அனுமதிய ை ரத்த ு செய் ய நடவடிக்க ை எடுக் க முடியாத ா? தமிழகத்தின ் நியாயமா ன கோரிக்கைக்க ு கூ ட செவ ி சாய்க் க மறுக்கும ் மத்தி ய அரசில ் ஒட்டிக ் கொண்டிருப்பத ு கருணாநிதிக்க ு வெட்கமா க தெரியவில்லைய ா? மத்தி ய அமைச்சரா ன தன ் மகன ் நாடாளுமன்றத்தில ் தமிழில ் பேசுவதற்கா ன உரிம ை குறித்த ே அக்கற ை செலுத்தாதவர ் கருணாநித ி! தனக்க ு வ ர வேண்டியத ு வந்தால ் போதும ் என்ற ு நினைக்கிறார ் போலும ்!

நான ் முதலமைச்சரா க இருந்தபோத ு, மத்தியில ் ஆட்ச ி அதிகாரத்த ை வைத்துக்கொண்ட ு கடல ் நீர ை குடிநீராக்கும ் திட்டம ், பைக்கார ா புனல ் மின ் திட்டம ் ஆகியவற்றிற்க ு அனுமத ி தராமல ் தமிழகத்திற்க ு துரோகம ் செய்தார ் கருணாநித ி! அதாவத ு தமிழகத்தின ் முதலமைச்சரா க இல்லாமலேய ே தமிழகத்திற்க ு துரோகம ் செய்தார ். இன்ற ு கருணாநிதிய ே தமிழகத்தின ் முதலமைச்சரா க இருக்கிறார ். அவருடை ய கட்ச ி மத்திய அமைச்சரவையில ் அங்கம ் வகிக்கிறத ு. அப்பட ி இருந்தும ், உச் ச நீதிமன் ற ஆணைய ை மீற ி கேர ள அரசுக்க ு மத்தி ய அரச ு புதி ய அண ை கட்டுவதற்கா ன ஆய்வ ு நடத் த அனுமத ி அளிக்கிறத ு. முதலமைச்சரா க இருந்த ு கொண்ட ு தமிழகத்திற்க ு துரோகம ் செய்திருக்கிறார ்! கருணாநிதியால ் தமிழகத்திற்க ு துரோகம ் தான ் செய் ய முடியும ே தவி ர நன்ம ை செய் ய முடியாத ு'' எ‌ன்று ஜெயல‌‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments