Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை விபத்து எதிரொலி: தமிழகத்திற்கு வரும் ரயில்கள் ரத்து

Webdunia
சனி, 24 அக்டோபர் 2009 (12:04 IST)
மும்பை அருகே ரயில் தண்டவாளத்தின் மீது மேம்பாலம் இடிந்து விழுந்ததால், மும்பை வழியாக சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு வரும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மும்பையின் தானே பகுதியில் ரயில் மீது மேம்பாலம் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே மும்பையில் இருந்து நேற்று கன்னியாகுமரி புறப்பட வேண்டிய ரயில ், 26 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து மும்பை புறப்பட வேண்டிய ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் மும்பை தாதரில் இருந்து நேற்று புறப்பட வேண்டிய தாதர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூரில் இருந்து இன்று சேலம் புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ ், சேலத்தில் இருந்து நாளை சென்னை எழும்பூர் புறப்பட வேண்டிய சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ ், சென்னை எழும்பூரில் இருந்து 26ஆம் தேதி தாதர் புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர்-தாதர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments