முன்ஜாமீன் கோ‌ரி உதயநிதி ஸ்டாலின் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌ம் மனு

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2011 (15:41 IST)
வீட ு அபகரிப்ப ு வழக்கில ் தன்னைக ் கைத ு செய்யாமல ் இருக் க முன்ஜாமீன ் கோர ி த ி. ம ு. க பொருளாளர ் ம ு.க. ஸ்டாலினின ் மகன ் உதயநித ி சென்ன ை உயர்நீதிமன்றத்தில ் மனுத்தாக்கல ் செய ்து‌ள்ளா‌ர்.

சென்னை ஆழ்வார்பேட்ட ையை சேர்ந்த குமார் ‌ வீடு அபக‌ரி‌ப்பு புகா‌‌ரி‌ன் பே‌ரி‌ல் ‌தி.மு.க. பொருளாள‌ர் மு.க.ஸ்டாலின், அவரது மக‌ன் உதயநிதி ஸ்டாலின், வேணுகோபால்ரெட்டி, ராஜாசங்கர், சுப்பாரெட்டி, சீனிவாசன் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம், வீடு புகுந்து மிரட்டுதல் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து‌ள்ளன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் தன்னைக ் கைத ு செய்யாமல ் இருக் க முன்ஜாமீன ் கோர ி த ி. ம ு. க பொருளாளர ் ம ு.க. ஸ்டாலினின ் மகன ் உதயநித ி சென்ன ை உயர்நீதிமன்றத்தில ் மனுத்தாக்கல ் செய்து‌ள்ளா‌ர்.

இ‌ந்த மன ு மீதா ன விசாரணைய ை வர ு‌ம் 7ஆம ் தேதிக்க ு ‌நீ‌திப‌தி த‌ள்‌ளிவை‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

Show comments