Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மே 27‌ல் போ‌ட்டி தே‌ர்வு

Webdunia
வியாழன், 1 மார்ச் 2012 (15:56 IST)
முதுநில ை பட்டதார ி ஆசிரியர ் பண ி இடங்களுக்க ு வரும ் ம ே 27- ஆம ் தேத ி போட்டித ் தேர்வ ு நடத்தப்படும ் என்ற ு ஆசிரியர ் தேர்வ ு வாரியம ் அறிவித்துள்ளத ு.

பள்ளிக்கல்வித்துறையில ் இந் த ஆண்ட ு 2 ஆயிரத்த ு 895 முதுநில ை ஆசிரியர ் நியமனம ் செய்யப்படுவர ் என்ற ு தமிழ க அரச ு அறிவித்துள்ளத ு.

இதற்கா ன விண்ணப்பங்கள ் மார்ச ் 16 ஆம ் தேத ி முதல ் மாவட் ட முதன்மைக ் கல்வ ி அலுவலர ் அலுவலகங்களில ் வழங்கப்படும ் எனவும ் பூர்த்த ி செய்யப்பட் ட விண்ணப்பங்கள ை சமர்பிக் க கடைச ி நாள ் மார்ச ் முப்பத ு எனவும ் அறிவிக்கப்பட்டுள்ளத ு.

தமிழகம ் முழுவதும ் உள் ள முப்பத்த ு இரண்ட ு மாவட் ட முதன்மைக ் கல்வ ி அலுவலர ் அலுவலகங்களில ் ர ூ.50 ச ெலுத்த ி விண்ணப்பங்களைப ் பெற்றுக ் கொள்ளலாம ். தேர்வுக ் கட்டணமா க ர ூ.500 செலுத் த வேண்டும ்.

தாழ்த்தப்பட் ட, பழங்குடியினர ், மற்றுத்திறனாளிகள ் 250 ரூபாய ் செலுத்தினால ் போதும ் எ ன தெரிவிக்கப்பட்டுள்ளத ு.

விண்ணப்பங்கள ை சம்பந்தப்பட் ட மாவட் ட முதன்மைக ் கல்வ ி அலுவலகங்களில ் நேரில ் சமர்பிக் க வேண்டும ் எ ன அறிவிக்கப்பட்டுள்ளத ு.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments