Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வருக்கு கூடங்குளம் போராட்டக் குழு மறுப்பு

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2011 (14:45 IST)
FILE
கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கைக்கு பதிலளித்து, அங்கு போராடிவரும் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்துவரும் எஸ்.பி.உதயகுமார், நில நடுக்கம், ஆழிப்பேரலை ஆகியவற்றால் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு அச்சுறுத்தல் உள்ளது என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு உதயகுமார ் கடந்த சனிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் முழு விவரம் வருமாற ு:

கூடங்குளம ் அண ு உலைய ை நிரந்தரமா க மூடக ் கோர ி இன்று 8 ஆவத ு நாளா க காலவரையற் ற உண்ணாநிலைப ் போராட்டம ் நடைபெற்ற ு வருகிறத ு. இந் த உண்ணாநிலைப ் போராட்டத்த ை ஆதரித்த ு ஒவ்வொர ு நாளும ் 15000 க்கும ் மேற்பட் ட மக்கள ் இராதாபுரம ் சட்டமன் ற தொகுதிக்க ு உட்பட் ட அனைத்த ு கிராமத்த ை சார்ந் த மீனவர்கள ், விவசாயிகள ், பெண்கள ், பள்ளிச ் சிறுவர்கள ் மற்றும ் தூத்துக்குட ி , திருநெல்வேல ி , குமர ி மாவட் ட மக்களும ் கலந்த ு கொண்ட ு , இந்தப ் போராட்டத்த ை எழுச்ச ி மிக் க போராட்டமா க மாற்ற ி வருகிறார்கள ்.

ஐந்தாவத ு நாள ் அன்ற ு மாலையில ் அரசுடன ் நடந் த பேச்ச ு வார்த்தையில ் , எமத ு கோரிக்கைகள ை அரச ு நிராகரித்த ு விட் ட காரணத்தினால ், மக்கள ் தொடர்ந்த ு உண்ணாநிலைய ை தொட ர வேண்டும ் என்றும ் அறுதியிட்ட ு முடிவெடுத் த காரணத்தினால ் இன்றும ் 7 ஆவத ு நாளா க தொடர்ந்த ு போராட்டம ் தொடர்கிறத ு.

இந்நிலையில ், நேற்றை ய 16.09.2011 இந்த ு நாளிதழில ், அண ு சக்த ி வளா க இயக்குனர ் , தமிழ க மின்துற ை அமைச்சர ் திர ு. நத்தம ் சீனிவாசன ் மற்றும ் தமிழ க முதல்வர ் அவர்கள ் அனைவரின ் கருத்துகள ், அறிக்கைகள ் போராட்டத்தில ் ஈடுபட்டிருக்கும ் மக்கள ை மிகுந் த மனவேதனையில ் ஆழ்த்தியுள்ளத ு.

இந்தக ் காலவரையற் ற உண்ண ா நிலைப ் போராட்டத்தில் சில பேர் மட்டுமே நடத்தி வருகிறார்கள ் என்ற ு குறிப்பிட்டிருக்கிறார்கள ். இத ு சி ல பேர ் நடத்தும ் போராட்டம ் அல் ல , இத ு மக்களின ் தன்னெழுச்சியா ன போராட்டம். கடந் த 7 நாட்களா க இடிந்தகர ை கிராமத்தில ் பல்லாயிரக்கணக்கா ன மக்கள ் எந் த தூண்டுதலும ், எந் த நித ி உதவியும ் இல்லாமல ், தாங்களாகவ ே கிளர்ந்த ு எழுந்த ு, தங்களத ு வேலைகள ை துறந்த ு, பள்ளிக் குழந்தைகள ் பள்ளிக்க ு செல்லாமல ், மீனவர்கள ் கடலுக்க ு செல்லாமல ், பட்டின ி இருந்த ு தொடர்ந்த ு பங்கெடுத்துக ் கொண்டிருக்கிறார்கள ். ஆகவ ே, இத ு சிலர ் செலவழித்த ு நடத்தும ் போராட்டம ் அல் ல என்பத ை உலகம ே அறியும ். உங்களின ் மத்தி ய , மாநி ல அரசுகளின ் உளவுத ் துறையும ் அறியும ்.

இத ு மீனவர்கள ் நடத்தும ் போராட்டம ் என்ற ு சுருக்கிச ் சொல்லுவத ு உண்மைய ை திருத்திக ் கூறுவத ு ஆகும ். ஏனெனில ், ப ல விவசா ய கிராமங்கள ் இந்தப ் போராட்டத்திற்க ு நித ி உதவியும ் செய்த ு வருகிறார்கள ். நேற்றை ய தினம ் வைராவிக ் கிணற ு கிராமம ் சார்பா க 30,000 ரூபாய ் நன்கொட ை வழங்கினார்கள ் . இன்ற ு சிற ு தங் க நாடார ் குடியிருப்ப ு சார்பா க ரூபாய ் 10,000 நன்கொட ை வழங்கபட்டத ு. இந் த செயல்பாடுகள ை மீனவர்கள ் நடத்தும ் போராட்டம ் என்ற ு முதல்வர ் எப்பட ி குறிப்பி ட முடியும ்? இந்தப ் போராட்டத்தில ் தமிழகத்தின ் ப ல நகரங்களில ் இருந்தும ் ப ல அறிஞர்கள ், எழுத்தாளர்கள ், சுற்றுச ் சூழல ் அமைப்புகள ், மனி த உரிமைகள ் அமைப்புகள ், பெண்கள ் இயக்கங்கள ் , பள்ள ி, கல்லூர ி மாணவர்கள ், விவசா ய அமைப்புகள ், தொழிற்சங்கங்கள ், கலந்த ு கொண்ட ு இத ை தமிழ க மக்களின ் ஒட்ட ு மொத் த உயிர ் மற்றும ் வாழ்வாதாரப ் பிரச்சன ை என்ற ு கருத ி ஒர ே குரலில ், ஒற்றைக ் கோரிக்கையோட ு போராட ி வருகிறார்கள ்.

FILE
இந்தப ் போராட்டத்த ை முன்னாள ் ஆளும ் கட்ச ி தூண்ட ி விடுவத ு போ ல அமைச்சர ் நத்தம ் விஸ்வநாதன ் அவர்கள ் சொல்ல ி இருப்பத ு மிகவும ் தவற ு. எந் த சக்தியும ் இந்தப ் போராட்டத்தின ் பின்னால ் இல்ல ை என்பத ை நாங்கள ் உறுதியா க அறிவிக்கிறோம். மக்கள ் சக்த ி, மக்களின ் ஈக ை மட்டும ே இந்தப ் போராட்டத்த ை முன்னெடுத்துச ் செல்கிறத ு.

இந் த அண ு உல ை பாதுகாப்பா ன அண ு உல ை என்றும ், இதற்க ு நான்க ு அடுக்க ு பாதுகாப்ப ு அமைக்கப்பட்டிருக்கிறது, எனவ ே மக்கள ் அச்சம ் கொள்ளத ் தேவையில்ல ை என்றும ் குறிப்பிட்டிருந்தீர்கள ் . ஆனால ், காசிநாத ் பாலாஜ ி அவர்கள ோ தனத ு பேட்டியில ், இந் த அண ு உலைய ை சுற்ற ி ஐந்த ு அடுக்குப ் பாதுகாப்ப ு அமைக்கபட்டிருக்கிறத ு என்ற ு குறிப்பிட்டிருக்கிறார ். இந் த இரண்ட ு அறிக்கைகளில ், நாங்கள ் எத ை நம்புவத ு? முதல்வர ் சொல்வதைய ா? அறிவியலாளர ் சொல்லுவதைய ா?

அண ு உலைய ை ஆழிப்பேரல ை மற்றும ் இயற்கைப ் பேரிடர ் ஆபத்துகளில ் இருந்த ு காப்பாற் ற ஆலைய ை கடல ் மட்டத்தில ் இருந்த ு 7.5 மீட்டர ் உயரத்தில ் கட்டியிருக்கிறோம ் என்ற ு சொல்லியிருக்கிறீர்கள். அணு உலையில ் இருந்த ு 15 கில ோ மீட்டர ் தொலைவில ் கன்னியாகுமரியில ் இருக்கும ் 133 அட ி உய ர திருவள்ளுவர ் சிலைய ை கடந் த 2004 ஆம ் ஆண்ட ு சுனாம ி தாக்கி ய போத ு, 7.5 மீட்டர ் உயரம ் என்பத ு இயற்கைப ் பேரிடர்களில ் இருந்த ு எப்பட ி அண ு உலையைக ் காப்பாற் ற முடியும ்?

அண ு உல ை அமைந்த ு இருக்கும ் இடம ் மிகவும ் பாதுகாப்பா ன பகுத ி என்ற ு தாங்கள ் குறிப்பிட்டிருக்கிறீர்கள ் . நிலநடுக்கம ் குறித்த ு நாங்கள ் “சி ல” புள்ள ி விவரங்களைத ் த ர விரும்புகிறோம ். 2003 பிப்ரவத ி 9 ஆம ் தேத ி பாளையங்கோட்டையிலும ் 2006 ஆம ் ஆண்ட ு மார்ச ் 19 ஆம ் தேத ி கூடங்குளத்த ை சுற்றியுள் ள அஞ்சுகிராமம ், சாமித்தோப்ப ு, அழகப்பபுரம ் போன் ற பல்வேற ு கிராமங்களிலும ் இந் த ஆண்ட ு ஆகஸ்ட ் மாதம ் தமிழகத்தில ் 7 மாவட்டங்களிலும ் நி ல நடுக்கம ் ஏற்பட்டுள்ளத ு என்பத ை நீங்கள ் அறியாதவர ் அல் ல. உலகத்தில ் இன்ற ு பாதுகாப்பா ன இடம ் என்ற ு எதுவும ் இல்ல ை. அமெரிக்காவின ் வாஷிங்டன ், பென்டகன ், கனடாவின ் வான்கூவர ் போன் ற மிகவும ் முக்கியமா ன நகரங்கள ் கூ ட இன்ற ு பாதுகாப்பானதா க நகரங்கள ் இல்ல ை என் ற நில ை இன்ற ு ஏற்பட்டிருக்கிறத ு என்பத ை தங்களின ் மேலா ன கவனத்திற்க ு கொண்ட ு வருகிறோம ்.

திட்டங்களுக்கா க மக்கள ் இல்ல ை , மக்களுக்கா க திட்டங்கள ் என்ற ு குறிப்பிட்டிருக்கிறீர்கள ். இத ு ஏழ ை , எளி ய , சாமானி ய மக்களுக்கா ன அரச ு என்றால ், இந் த ஆபத்தா ன திட்டம ் மக்களின ் உயிருக்க ு, வாழ்வாதாரத்திற்க ு எதிரா க இருப்பதா க ஒட்ட ு மொத் த தமிழர்களும ் கருதுவதால ், தமிழ க மக்களின ் அமோ க ஆதரவோட ு ஆட்சியில ் அமர்ந்திருக்கும ் தாங்கள், மக்களின ் உண்மையா ன உணர்வுகள ை புரிந்த ு கொண்ட ு, இந் த ஆபத்தா ன அண ு உலைகள ை திறக்காமல ், இவற்ற ை நிரந்தமா க மூடி ட வேண்டும் என்று தங்களைக ் கேட்டுக ் கொள்கிறோம ்.

தமிழ க மக்கள ் அனைவருக்கும ் தடையில்ல ா மின்சாரம ் வழங்க ி, தமிழர்களின ் வாழ்வில ் ஒளியேற்றத ் திட்டமிட்டிருக்கும ் தங்களின ் மேலா ன திட்டங்களுக்க ு நாங்கள ் ஒர ு போதும ் தடங்கலா க இருக் க மாட்டோம ் . தங்களின ் மரப ு சார ா எர ி சக்திக ் கொள்கைய ை நாங்கள ் மனமாரப ் பாராட்டுகிறோம ். இத்தகை ய திட்டங்களால ் தமிழர்களின ் வாழ்வில ் ஒள ி ஏற்றுங்கள ். இத்தகை ய உல க மக்களுக்க ு , இயற்கைக்க ு எதிரா ன திட்டங்கள ை தமிழகத்தில ் ஒர ு போதும ் அனுமதிக்காதீர்கள ்” என்று கூறியுள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments