Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமை‌ச்ச‌ர் தோ‌‌ற்ற வரலாறு ஜெயல‌லிதாவு‌க்கு உ‌ண்டு- விஜயகாந்த்

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2012 (16:08 IST)
தமிழ்நாட்டிலேய ே முதலமைச்சர்ன்ன ு தோற் ற வரலாற ு ஜெயலலிதா உ‌ண்டு எ‌ன்று எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி தலைவரு‌ம், தே.மு.‌தி.க. தலைவருமான ‌விஜயகா‌‌ந்‌த் கூ‌றினா‌ர்.

சட் ட‌ப்பேரவை‌யி‌ல் இரு‌ந்து வ‌ெ‌ளியே‌ற்ற‌ப்ப‌ட்ட ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், நாங்கள ் தனிய ா ஜெயிச்சோம ் உள்ளாட்சியில ் என்றார்கள ். ஊர ் கூடிதான ் தேர ் இழுக்கனும ். ஊர ் கூடிதான ் தேர ் இழுத்தார்கள ்.

ஊர ் கூடாமல ் தனிய ா தேர ் இழுத்த ா, கடந் த 2011 சட்டமன் ற தேர்தலில ் என் ன நடந்திருக்கும ் என்பத ு தெரிந்திருக்கும ். அத ு தெரியா ம இன்ற ு உள்ளாட்சியில ் நாங்கள ் ஜெயிச்சோம ் ஜெயிச்சோம ் என்கிறார்கள ்.

போ ன இடைத்தேர்தல்களில ் ஒர ு தேர்தல்களில ் கூ ட இவர்கள ் ஜெயிக்க ல. டெபாசிட ் போ ன பென்னாகரத்த ை மறந்திட்டாங் க. அதாவத ு தமிழ்நாட்டிலேய ே முதலமைச்சர்ன்ன ு தோற் ற வரலாற ு ஜெயலலிதா உ‌ண்டு. ஏ‌ன்னா அவ‌ர் பர்கூரில ் தோற்றாங் க. இதைவி ட வே ற என் ன வேணும ்.

சட்டசபையில ் எங்களுடை ய கருத்த ை கேட் க வேண்டும ். கருத்த ை சொல் ல விடாமல ் எதிர்க்கட்சித ் தலைவர ் என்கி ற ஒர ு அந்தஸ்த ை கொடுத்துவிட்ட ு, பேசக ் கூடாத ு பேசக ் கூடாதுன்ன ா என் ன சொல்றத ு. முதல ் அமைச்சருக்க ு அடுத்தப்படிய ா எதிர்க்கட்சித ் தலைவர ் என்ற ு சொல்றாங் க.

எல்ல ா மந்திரியும ் பேசும்போத ு ந ா உட்கார்றேன ். ஆனால ் என்னையும ் நீங்கள ் பே ச அனுமதிக் க வேண்டும ். எவர ோ ஒருத்தர ் கைய ை நீட்ட ி பேசுறார ். க ை நீட்ட ி பேசுறார ் என்ற ு கேட்டால ் அத ு தப்ப ு என்கிறார்கள ். என் ன பிரச்சனையானாலும ் சந்திக் க தயாரா க இருக்கிறேன ். கைய ை நீட்ட ி பேசினால ் எங் க ஆளுங்களும ் சும்ம ா இருக் க மாட்டாங் க என்றார் ‌ விஜயகா‌ந்‌த்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments