Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின் நிலையம் அமைக்க கோரி அ.இ.அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2009 (15:56 IST)
சேலம ் மாவட்டம் புத்திரகவுண்டன ் பாளையம ் ஊராட்சியில ் ‌மி‌ன் ‌ நிலைய‌ம் அமை‌க்க‌‌க் கோ‌ரி அ.இ.அ.‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் வரு‌ம் 3ஆ‌ம் தே‌தி ஆ‌‌ர்‌ப்பா‌ட்ட‌‌ம் நடைபெறு‌‌கிறது.

இது தொட‌ர்பாக அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொதுச் செயலர ் ஜெயலலித ா வெளியிட்டுள் ள அறிக்கையில ், சேலம ் மாவட்டம ், ஆத்தூர ் சட்டமன் ற தொகுத ி, பெத்தநாயக்கன ் பாளையம ் ஒன்றியத்திற்க ு உட்பட் ட புத்திரகவுண்டன ் பாளையம ் ஊராட்சியில ் 110 க ே. வ ி. துண ை மின ் நிலையத ் திட்டத்த ை கிடப்பில்போட்டுள் ள த ி. ம ு.க. அரசைக ் கண்டித்தும ்,

ந்தத்திட்டத்த ை உடனடியா க செயல்படுத் த வலியுறுத்தியும் அ. த ி. ம ு.க. சேலம ் புறநகர ் கிழக்க ு மாவட்டக்கழகத்தின ் சார்பில ், வருகின் ற 3ஆ‌ம் தே‌தி கால ை 10 மண ி அளவில ் சேலம ் மாவட்டம ், பெத்தநாயக்கன ் பாளையத்தில ் உள் ள தமிழ்நாட ு மின்சா ர வாரி ய உதவ ி செயற ் பொறியாளர ் அலுவலகம ் முன்ப ு கண்ட ன ஆர்ப்பாட்டம ் நடைபெறும ்.

அ.இ. அ. த ி. ம ு.க. அமைப்புச் செயலர ் ச ெ. செம்மலை தலைமையிலும ், சேலம ் புறநகர ் கிழக்க ு மாவட் ட அ.இ.அ. த ி. ம ு.க. செயலர ் எஸ ். க ே. செல்வம ் மற்றும ் சேலம ் புறநகர ் கிழக்க ு மாவட் ட ஜெயலலித ா பேரவ ை செயலாளர ் இளங்கோவன ் முன்னிலையிலும ் நடைபெறும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments