Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்வெட்டுக்கு மூலக்காரணம் ஜெயலலிதா தான் : ஆ‌ற்காடு ‌வீராசா‌மி

Webdunia
புதன், 18 மார்ச் 2009 (16:44 IST)
‌ மி‌ன ் ‌ உற்பத்தியைப ் பெருக்க த‌மிழ க அரச ு எதுவும ் செய்யவில்ல ை என் ற ஜெயலலிதாவின ் குற்றச்ச ா‌ ற்ற ு உண்மைக்க ு மாறானது எ‌ன்ற ு தெ‌‌‌ரி‌வி‌த்து‌ள் ள மி‌ன்துற ை அமைச்சர ் ஆற்காட ு வீராசாம ி, ஜெயலலித ா ஆட்சிக ் காலத்தில ் ‌ மி‌ன ் திட்டங்களைத் தொடங்கியிருப்பாரேயானால ், தற்போத ு தமிழகத்தில ் மின்வெட்டு வந்திருக்காது எ‌ன்று‌ம ் இப்போதுள் ள மின்வெட்டுக்க ு மூலக்காரணம ் ஜெயலலிதாதான் எ‌ன்று‌ம ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க அவ‌ர ் இன‌்ற ு வெளியிட்டுள் ள அறிக்கையில ், ஜெயலலித ா 14 ஆம் தேத ி வெளியிட் ட அறிக்கையில ் மின்வெட்ட ு, விலைவாச ி உயர்வ ு, வழக்கறிஞர்கள ் போராட்டம ் உள்ளிட் ட பிரச்சனைகள ் பற்ற ி கேள்வ ி கேட்டதாகவும ், அதற்கெல்லாம் கருணா‌நி‌த ி பதிலளிக்காமல ், வசைமார ி பொழிவத ை நிறுத்தவில்ல ை என்ற ு அவர ் கூறியதற்க ு மட்டும ், வசைமார ி பொழிவத ு யார ் என் ற தலைப்பில ் பதில ் அளித்திருப்பதாகவும ் 17 ஆ‌ம ் தேதி ய அறிக்கையில ே சொல்லியிருக்கிறார ்.

ஜெயலலிதாவின ் 14.3.09 தேதி ய அறிக்கையில் 'மின ் வெட்ட ு' பற்ற ி கேட்டதற்க ு கருணா‌நி‌த ி பதிலளிக்கவில்ல ை என்கிறார ். மின்வெட்ட ு பிரச்சன ை குறித்த ு ஜெயலலித ா எழுதா த நாள ் இல்ல ை. அமைச்சர ் என் ற நிலையில ் பலமுற ை அதற்கெல்லாம ் நான ் விளக் க மளித்துவிட்டேன ். அதையெல்லாம ் படிக்காமல ் பதில ் அளிக்கவில்ல ை என்கிறார ் ஜெயலலித ா. இத ோ விளக்கமா ன பதில ்.

ஜெயலலித ா அறிக்கையில ் மின்சா ர உற்பத்திய ை பெருக் க கழ க அரச ு எதுவும ் செய்யவில்ல ை என்றும ், மின்துற ை அமைச்சர ், முதலமைச்சர ் கருணா‌நி‌திக்க ு எடுபிட ி வேல ை செய்த ு கொண்டிருப்பதாகவும ் தனக்க ே உரி ய அரசியல ் நாகரீகத்தோட ு சொல்லியிருக்கிறார ்.

1. த ி. ம ு.க. 2006 ஆம ் ஆண்ட ு ஆட்சிக்க ு வந் த பிறக ு தான ் செய்யூரில ் 4000 மெகாவாட ் சூப்பர ் தெர்மல ் ஸ்டேஷன ், நேஷனல ் தெர்மல ் பவர ் கார்ப்பஷேன ் மூலம ் அமைப்பதற்க ு மின்துற ை அமைச்சரா ன நான ் முழ ு முயற்ச ி செய்த ு, இப்போத ு நி ல ஆர்ஜிதம ் முடியும ் தருவாயில ் உள்ளத ு.

2. வடசென்னையில ் 1200 மெகாவாட ் மின்சாரம ் உற்பத்த ி செய்யும ் திட்டத்திற்க ு 2.7.07 அன்ற ு முதலமைச்சர ் கருணா‌நி‌‌த ி அடிக்கல ் நாட்ட ி, பாரதமிக ு மின ் நிறுவனத்திற்க ு பணிகள ் ஒப்படைக்கப்பட்ட ு, கட்டமைப்ப ு வேலைகள ் நடந்த ு வருகின்ற ன. முதல ் பிரிவ ு 600 மெகாவாட ், 2010 அக்டோபரிலும ், இரண்டாவத ு பிரிவ ு 2011 ஆம ் ஆண்ட ு ம ே திங்களில ் மின்உற்பத்த ி தொடங்கும ்.

3. மேட்டூரில ் 600 மெகாவாட ் மின்சாரம ் உற்பத்த ி செய்வதற்கா ன திட்டம ் 2.7.07 அன்ற ு அடிக்கல ் நாட்டப்பட்ட ு, பணிகள ் நடைபெற்ற ு வருகின்ற ன. 2011 ம ே திங்களில ் மின்உற்பத்த ி தொடங்கும ்.

4. நெய்வேல ி லிக்னைட ் கார்ப்பரேஷன ் மூலம ் 1600 மெகாவாட ் அளவில ் மின்உற்பத்த ி செய் ய பெரம்பலூர ் மாவட்டத்தில ் ஜெயங்கொண்டம ் பகுதியில ் மின்துற ை முயற்ச ி எடுத்த ு அதிலும ் நி ல ஆர்ஜிதம ் முடியும ் அளவில ் உள்ளத ு.

5. தமிழ்நாட ு மின்சா ர வாரியமும ், என ். ட ி. ப ி. ச ி. நிறுவனமும ் இணைந்த ு முதற்கட்டமா க 1000 மெகாவாட ் மின்சாரமும ் இரண்டாவத ு கட்டமா க மேலும ் 500 மெகாவாட ் மின்சாரமும ் தயாரிக் க 5.9.07 அன்ற ு என ் தலைமையில ் மத்தி ய மின்துற ை அமைச்சர ் ஷிண்ட ே அடிக்கல ் நாட்ட ி, கட்டமைப்ப ு பணிகள ் நடைபெற்ற ு வருகின்ற ன. 2010 ஆம ் ஆண்ட ு அக்டோபரில ் மின்உற்பத்த ி துவங்கும ்.

6. தமிழ்நாட ு மின்சா ர வாரியமும ், நெய்வேல ி லிக்னைட ் கார்ப்பரேஷனும ் இணைந்த ு 1000 மெகாவாட ் மின்சா ர உற்பத்திய ை தொடங் க தூத்துக்குடியில ் 26.2.09 அன்ற ு என ் தலைமையில ் மத்தி ய அயல ுறவுத்துற ை அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி அடிக்கல ் நாட்ட ி கட்டமைப்ப ு பணிகள ் நடந்த ு வருகின்ற ன. மார்ச ் 2012 ல ் உற்பத்த ி தொடங்கும ்.

7. தமிழ்நாட ு மின்சா ர வாரியமும ், ப ி. எச ்.ஈ. எல ். நிறுவனமும ் இணைந்த ு உடன்குடியில ் 1600 மெகாவாட ் மின்உற்பத்த ி செய்யும ் திட்டத்திற்க ு 22.2.09 அன்ற ு மத்தி ய அமைச்சர ் ஜெயராம ் ரமேஷ ் தலைமையில ் தமிழ க மின்துற ை அமைச்சரா ன நான ் அடிக்கல ் நாட்டியிருக்கிறேன ். மார்ச ் 2013 இல ் மின ் உற்பத்த ி தொடங்கும ்.

8. எண்ணூர ் அனல ் மின ் நிலையத்தின ் அருக ே 600 மெகாவாட ் மின்சாரம் உற்பத்த ி செய் ய ஒப்புதல ் அளிக்கப்பட்ட ு ஆக்கப்பணிகள ் தொடங்கவுள்ள ன.

9. நீலகிர ி மாவட்டத்தில ் குந்த ா நீரேற்ற ு புனல ் மின்திட்டம ் 500 மெகாவாட ்- தமிழகத்தின ் மின ் தேவைய ை பூர்த்த ி செய்வதற்கா க நிறுவப்படவுள்ளத ு.

எனவ ே மின ் உற்பத்தியைப ் பெருக் க இந் த அரச ு எதுவும ் செய்யவில்ல ை என் ற ஜெயலலிதாவின ் குற்றச்ச ா‌ற்ற ு உண்மைக்க ு மாறானத ு என்பத ை இந்தப்புள்ள ி விவரங்கள ் நிரூபிக்கும ். ஜெயலலித ா ஆட்சிக ் காலத்தில ் இதுபோன் ற திட்டங்களைத ் தொடங்கியிருப்பாரேயானால ், தற்போத ு தமிழகத்தில ் மின்வெட்ட ு வந்திருக்கவ ே வந்திருக்காத ு. எனவ ே இப்போதுள் ள மின்வெட்டுக்க ு மூலக்காரணம ் ஜெயலலித ா தான ்.

ஜெயலலித ா தனத ு அறிக்கையில் நான ் மின்உற்பத்த ி பணிகளைக ் கவனிக்காமல ், முதலமைச்சர ் கருணாநிதிக்க ு எடுபிட ி வேல ை பார்த்துக ் கொண்டிருப்பதா க சொல்லியிருக்கிறார ். தனத ு 85 வயத ு வர ை தமிழ ், தமிழர ், தமிழ்நாட ு என்ற ு 24 மண ி நேரமும ் உழைத்துக ் கொண்டிருக்கும ் ஒர ு முதுபெரும ் தலைவருக்க ு ஜெயலலித ா கூறியிருப்பதைக ் போ ல நான ் எடுபிட ி வேல ை செய்த ு கொண்டிருக்கிறேன ் என்றால ், அதன ை நான ் என ் வாழ்வில ் கிடைத் த பாக்கியமாகக ் கருதுகிறேன ்.

ஆனால ் கருணா‌நி‌தியை பொறுத்தவர ை அவர ே தான ் தன ் வேலைகள ை செய்த ு கொள்வார ே தவி ர, தனக்க ு யாரும ் எடுபிட ி வேல ை பார்ப்பத ை அவர ே விரும்பமாட்டார ். நான ் மின்துற ை பணிகள ை முறையாகச ் செய்த ு வருகிறேன ் என்பதற்கா ன பட்டியல ை மேல ே குறிப்பிட்டுள்ளேன ். ஆனால ் என்ன ை எடுபிட ி என்ற ு கூறியுள் ள ஜெயலலித ா இன்ற ு யாருக்க ு எடுபிட ி வேல ை செய்த ு கொண்டிருக்கிறார ்? யார ோ ஒர ு உடன ் பிறவ ா சகோதரிக்கும ், அவருடை ய கும்பத்தினருக்கும ் ஒவ்வொர ு நாளும ் எடுபிட ி வேல ை செய்த ு கொண்டிருக்கின் ற நிலையில ், கண்ணாட ி வீட்டில ே இருந்த ு கொண்ட ு என ் மீத ு கல்வீசி ட முற்படலாம ா?

இந்தப ் பிரச்சனையில ் ஜெயலலிதாவிற்க ு உண்மையிலேய ே மக்கள ் மீத ு அக்கற ை இருக்குமேயானால ்-அ. த ி. ம ு.க. வைச ் சேர்ந் த வழக்கறிஞர்கள ் எல்லாம ் உடனடியா க நீதிமன்றத்திற்க ு பணிக்குத ் திரும் ப வேண்டுமென்ற ு அறிக்க ை விடலாம ே! பிள்ளையையும ் கிள்ள ி விட்ட ு தொட்டிலையும ் ஆட்ட ி விடுவதைப்போ ல அறிக்க ை விடுவதால ் மக்கள ் ஏமாந்த ு விடமாட்டார்கள ்.

மாநி ல நிர்வாகம ் பின்னுக்குத ் தள்ளப்படவில்ல ை என்ற ு முதலமைச்சர ் கருணாநித ி ஏற்கனவ ே பதில ் கூறியிருக்கிறார ். சட்டக்கல்லூர ி ஆற ு மாதமா க மூடிக்கிடக்கிறத ு என்றார ். அதுவும ் தவறா ன விவரம ் என்ற ு புள்ள ி விவரத்தோட ு முதலமைச்சர ் கருணாநித ி தேதிவாரியா க பதில ் அளித்தார ்.

அதன ் பின்னர ், அதைப்பற்ற ி ஜெயலலித ா வாய்திறக்கவில்ல ை. அதையெல்லாம ் விட்ட ு விட்ட ு, முதலமைச்சர ் கருணாநித ி வசைமார ி பொழிகிறார ் என்ற ு ஜெயலலித ா குற ை கூறி ய காரணத்தால ், அதற்க ு விளக்கம ் அளிக் க வேண்ட ி, ஜெயலலித ா எந்தெந் த தேதியில ் எந்தெந் த வார்த்தைகளால ் வசைமார ி பொழிந்தார ் என்பத ை முதலமைச்சர ் தேதிவாரியா க பட்டியலிட்டுக ் காட்ட ி, யார ் வசைமார ி பொழிகிறார்கள ் என்பத ை தமிழ்நாட்ட ு மக்கள ே புரிந்த ு கொள்ளட்டும ் என்ற ு எழுதியிருந்தார ்.

அதற்குப ் பிறகும ் ஜெயலலித ா- தன்னைத ் திருத்திக ் கொள்ளவ ோ, மாற்றிக ் கொள்ளவ ோ முன்வராமல ், முதலமைச்சர ் கருணாநித ி அறிக்கைகளில ே எழுதா த வார்த்தைகளையெல்லாம ் அவர ் எழுதியதா க பச்சைப ் பொய்யைச ் சொல்லியிருக்கிறார ்.

மூக்கறுந்த ு போ ன மூள ி- அலங்கார ி- நாக்கறுந்த ு தொங்குகின் ற நர ி- நாலாந்தரப ் பெண ்- மகுடம ் பற ி கொடுத் த மாயராண ி- செப்பட ி வித்த ை மாம ி- மலம ்- வேஷக்கார ி- தெருப்பொறுக்க ி- நாய்க்கொழுப்ப ு- பூதக ி- நாய ்- திமிங்கலம ் என் ற வார்த்தைகளால ் முத லம ைச்சர ் கருணாநித ி, ஜெயலலிதாவ ை வசைமார ி பொழிந்ததா க ஜெயலலித ா தன ் அறிக்கையில ே குறிப்பிட்டிருக்கிறார ் என்றால ், தமிழ்நாட்ட ு மக்கள ே அன்றாடம ் முதலமைச்சரின ் அறிக்கைகளைப ் படித்த ு வரும ் பத்திரிகையாளர்கள ே- முதல்வரின ் அறிக்கைகளில ே அந் த அம்மையார ை இப்படிப்பட் ட வார்த்தைகளால ் எப்போதாவத ு வர்ணித்திருக்கிறார ா என்பத ை நீங்கள ே கூறுங்கள ்.

ஜெயலலித ா எழுதியுள் ள அறிக்கையில ் அவரைப்பற்ற ி முதலமைச்சர ் கூறா த ஆனால ் ஜெயலலிதாவ ே கூறிக்கொண்டுள் ள ஜெயலலிதாவுக்குப ் பிடித்தமா ன வார்த்தைகள ் எப்படிப்பட்டவ ை என்பத ை நாமல் ல, நாட ே அறியும் எ‌ன்று ஆ‌ற்காடு ‌வீராசா‌மி கூ‌றியு‌ள்ளா‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments