Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு தடை விதிக்க கோரி பா.ம.க வழ‌க்கு

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2009 (15:32 IST)
மின்னண ு வாக்குப்பதிவ ு எந்திரங்களுக்க ு தட ை விதிக் க வேண்டும ் என்றும ், வாக்குச்சீட்ட ு முறையைய ே பயன்படுத் த வேண்டும ் என்ற ு‌ம் ப ா.ம. க சார்பில ் செ‌ன்னை உயர் நீதிமன்றத்தில ் வழ‌க்கு போட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இது தொடர்பா க ப ா.ம. க தலைவர ் ஜ ி. க ே. மண ி தாக்கல ் செய்துள் ள மனுவில ், ''1998 ஆம ் ஆண்டுக்க ு பிறக ு படிப்படியா க தேர்தலில ் மின்னண ு வாக்குப்பதிவ ு எந்திரம ் பயன்படுத்தப்பட்ட ு வருகிறத ு. மின்னண ு வாக்குப்பதிவுக்க ு ப ல கட்சிகள ் எதிர்ப்ப ு தெரிவித்த ன. வாக்குப்பதிவ ு எந்திரத்த ை ஆளும ் கட்சிக்க ு சாதகமா க பயன்படுத் த முடியும ் எ ன சந்தேகிக்கப்படுகிறத ு.

சமீபத்தில ் நடைபெற் ற மக்களவ ை தேர்தலுக்க ு முன்பா க மின்னண ு வாக்குப்பதிவ ு எந்திரத்த ை பயன்படுத் த கூடாத ு எ ன கூற ி தேர்தல ் ஆணையத்திடம ் மன ு கொடுத்தோம ். ஆனால ் தேர்தல ் ஆணையம ் எந் த நடவடிக்கையும ் எடுக்கவில்ல ை. மக்களவ ை தேர்தலில ் தமிழகத்தில ் ஆளும ் கட்ச ி துணையோட ு மின்னண ு வாக்குப்பதிவ ு எந்திரத்தில ் முறைகேடுகள ் செய்யப்பட்ட ன.

மின்னண ு வாக்குப்பதிவு எந்திரத்த ை குறிப்பிட் ட ஒர ு கட்சிக்க ு சார்பா க பயன்படுத் த முடியும ் என்பத ை நிபுணர்களைக ் கொண்ட ு நிரூபிக் க ஒருகாட்ச ி நிகழ்ச்சிக்க ு ஏற்பாட ு செய்து தேர்தல ் ஆணையத்துக்க ு தெரிவித்தோம ். ஆனால ் தேர்தல ் ஆணையம ் எந் த பதிலும ் அளிக்கவில்ல ை.

மின்னண ு வாக்குப்பதிவ ு எந்திரத்த ை மேல ை நாடுகளில ் பயன்படுத்துவதில்ல ை. மின்னண ு வாக்குப்பதிவ ு எந்திரம ் பாதுகாப்பானத ா என்பதை நிபுணர்கள ் குழு கொண்ட ு அறி ய வேண்டும ். அதுவர ை மின்னண ு வாக்குப்பதிவுக்க ு தட ை விதிக் க உத்தரவி ட வேண்டும ்'' எ‌ன்று மனுவில ் க ூ‌றியு‌ள்ளா‌ர்.

மனுவ ை விசாரித் த நீதிபதிகள ், மின்னண ு வாக்குப்பதிவுக்க ு தட ை விதிக் க நீதிமன்றத்துக்க ு அதிகாரம ் இல்ல ை என்றும ், எனவ ே கோரிக்கைய ை மாற்ற ி புதி ய மன ு சமர்ப்பிக்கும்பட ி கூறினர ். மனுதாரரும ் அதன ை ஏற்ற ு புதி ய மனுவ ை தாக்கல ் செய்வதா க கூறினார ். இத ையடுத்த ு வழக்க ு விசாரண ை 9ஆ‌ம் தேதிக்க ு ‌நீ‌திப‌தி த‌ள்‌ளி வை‌த்தா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments