Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாலு‌மி உ‌ள்பட 8 பேரை ப‌லிவா‌ங்‌கிய நீலம் புய‌ல்- 6 பே‌ர் மாய‌ம்

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2012 (09:42 IST)
‌ நீல‌ம ் புய‌ல ் காரணமா க சென்னையில ் சரக்க ு கப்பல ் ஒன்ற ு இழுத்த ு செல்லப்பட்ட ு தர ை தட்ட ி நின்றத ு. அதில ் இருந்த ு தப் ப முயன் ற மாலு‌ம ி உ‌ள்ப ட த‌மிழக‌த்‌தி‌ல ் 8 பே‌ர ் ப‌லியா‌கியு‌ள்ளன‌ர ். க‌ப்ப‌லி‌ல் இரு‌ந்து த‌ப்‌பிய 6 பே‌ரி‌ன் ‌நிலை எ‌ன்ன எ‌ன்று இதுவரை தெ‌ரிய‌வி‌ல்லை.

வங் க கடலில ் உருவா ன ‘நீலம ் ’ புயல ் மாமல்லபுரம ் அருக ே நேற்ற ு மால ை 4.45 மணிக்க ு கரைய ை கடந்தத ு. பலத் த காற்ற ு வீசியதா‌ல ் துறைமுகத்தி‌ல ் இரு‌ந்த ு ஆறர ை ‌‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் தூர‌த்‌தி‌ல ் ‌ நிறு‌த்‌த ி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த ‘பிரதீப ா காவேர ி ’ என் ற சரக்க ு கப்பல ் புயல ் காற்றில ் சிக்கியத ு.

புயலுக்க ு தாக்குப்பிடிக் க முடியாமல ் அந் த கப்பல ் சென்ன ை பெசன்ட்நகரில ் பிரம் ம ஞானசபைக்க ு பின்புறம ் எலியட்ஸ ் கடற்கர ை அருக ே கடலில ் நேற்ற ு பிற்பகல ் 3 மண ி அளவில ் தரைதட்ட ி நின்றத ு. கப்பல ் தர ை தட்டியதும ், அதில ் இருந் த 37 ஊழியர்களில ் 21 பேர ் உயிர ் தப்புவதற்கா க கப்பலில ் உள் ள உயிர ் காக்கும ் 3 சிறி ய படகுகள ் மூலம ் கரைக்க ு செல் ல முயன்றனர ்.

அவர்கள ் கரைய ை நோக்க ி வந் த போத ு காற்ற ு பலமா க வீசியதால ் படகுகள ் திடீரெ ன கவிழ்ந்த ன. இதனால ் அவர்கள ் கடல ் நீரில ் விழுந்த ு தத்தளித்தனர ். இத ை கரையில ் இருந்த ு பார்த் த மீனவர்கள ் படகுகளில ் சென்ற ு கடலில ் தத்தளித்தவர்களில ் 15 பேர ை மீட்ட ு கரைக்க ு கொண்ட ு வந்தனர ்.

உடனடியா க அவர்கள ் சென்ன ை அடையாறில ் உள் ள தனியார ் மரு‌த்துவமனை‌யி‌ல ் சேர்க்கப்பட்டனர ். அங்க ு சிகிச்ச ை பலனின்ற ி புதுச்சேரிய ை சேர்ந் த ஆனந்த ் மோகன்தாஸ ் என் ற ஊழியர ் பரிதாபமா க இறந்தார ். மற்றவர்கள ் சிகிச்ச ை பெற்ற ு வருகிறார்கள ். அவர்களில ் இருவரின ் நிலைம ை கவலைக்கிடமா க இருப்பதா க கூறப்படுகிறத ு.

சரக்க ு கப்பல ் தரைதட்ட ி நின்றத ு குறித்த ு தகவல ் கிடைத்ததும ் சென்ன ை துறைமு க அதிகாரிகள ் அங்க ு விரைந்த ு சென்றனர ். படகுகள ் மூலம ் தப் ப முயன்ற ு கடலில ் விழுந்தவர்களில ் 6 பேரின ் கத ி என் ன ஆனத ு? என்ற ு தெரியவில்ல ை. அவர்கள ை கடற்பட ை, கடலோ ர காவல்படையைச ் சேர்ந் த நீர்மூழ்க ி வீரர்கள ் மூலம ் தேட ி கண்டுபிடிக்கும ் முயற்ச ி முடுக்க ி விடப்பட்ட ு உள்ளத ு.

இத‌னிடைய ே புயலுக்க ு திருவள்ளூர ், விழுப்புரம ், திருவண்ணாமல ை மாவட்டங்களில ் தல ா ஒருவரும ், வேலூர ் மாவட்டத்தில ் 4 பேரும ் உயிரிழந்துள்ளனர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments