Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாற்று திறனாளிகள் 95 பேருக்கு ஆசிரியர் பணி நியமன ஆணை: கருணாநிதி வழங்கினார்

மாற்று திறனாளிகள் 95 பேருக்கு ஆசிரியர் பணி நியமன ஆணை: கருணாநிதி வழங்கினார்
செ‌ன்னை , வெள்ளி, 2 ஏப்ரல் 2010 (15:07 IST)
பார்வையற்ற 95 மாற்றுததிறனாளிகளுக்கஅரசஉயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலபட்டதாரி ஆசிரியர்களாகபபணி நியமஆணைகளமுதலமைச்சரகருணாநிதி இன்றவழங்கினார்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின்மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 95 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்து, அவர்களில் 10 பேருக்கு நியமன ஆணைகளை முதலமைச்சர் கருணாநிதி வழங்குவதாகத் திட்டமிடப் பட்டிருந்தது.

எனினும், 95 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் அனைவரையும் ஒருசேர கண்ட முதலமைச்சர் கருணாநிதி, அவர்கள் அனைவருக்கும் தாமே நேரடியாகப் பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்துகள் கூறினார். இன்று பணி நியமன ஆணைகள் பெற்ற 95 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளில் 68 பேர் ஆண்கள் 27 பேர் பெண்கள் ஆவர்.

இந்த 95 மாற்றுததிறனாளிகளுடனசேர்ந்ததமிழஅரசஉயர்நிலமற்றுமமேல் நிலைபபள்ளிகளிலஇதுவரை 29 பேரமுதுகலஆசிரியர்களாகவும் 856 பேரபட்டதாரி ஆசிரியர்களாகவும், 22 பேரஆசிரியபபயிற்றுநர்களாகவும், 227 பேரஇடைநிலஆசிரியர்களாகவுமமொத்தம் 1114 மாற்றுததிறனாளிகளநியமனமசெய்யப்பட்டஉள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil