Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிப்பு

Webdunia
சனி, 24 மார்ச் 2012 (16:13 IST)
WD
தமிழகத்தில ் உள் ள மாற்றுத ் திறனாளிகளுக்க ு பல்வேற ு நலத்திட்டங்கள ை வழங்கும ் வகையில ் தமிழ க முதலமைச்சர ் ஜெயலலித ா உத்தரவ ு பிறப்பித்துள்ளார ்.

இத ு தொட‌ர்பாக தமிழ க அரச ு இன்ற ு வெளியிட்டுள் ள செய்திக ் குறிப்பில ், தற்போத ு 6 வயதுக்குட்பட் ட பார்வைத்திறன ் குறைபாடுடை ய மாற்றுத்திறனாள ி குழந்தைகளுக்கா ன ஆரம் ப நில ை பயிற்ச ி மையங்கள ் முதல ் கட்டமா க வேலூர ், திருவண்ணாமல ை, மதுர ை, கிருஷ்ணகிர ி மற்றும ் திருநெல்வேல ி ஆகி ய 5 மாவட்டங்களில ் தொடங்கப்பட்ட ு நடத்தப்பட்ட ு வருகின்ற ன. இம்மையங்களில ் சிறப்ப ு நிபுணர்களைக ் கொண்ட ு திவீ ர பயிற்ச ி அளிக்கப்படுகிறத ு. இந் த 5 பயிற்ச ி மையங்கள ை தொடர்ந்த ு நடத்தி ட 2011-12 ஆண்டிற்கா க 22,90,000 ரூபாய ் நித ி ஒதுக்கீட ு செய்யப்பட்டுள்ளத ு.

மேலும ் இதுபோன் ற பயிற்ச ி மையங்கள ை சென்ன ை, கோயம்புத்தூர ், திண்டுக்கல ், தேன ி, திருச்சிராப்பள்ள ி, ஈரோட ு, கன்னியமாகுமர ி, நாமக்கல ், ராமநாதபுரம ், கடலூர ், தருமபுர ி, காஞ்சிபுரம ், கரூர ், நாகப்பட்டினம ், பெரம்பலூர ், சேலம ், சிவகங்க ை, விருதுநகர ், தஞ்சாவூர ் மற்றும ் திருவாரூர ் ஆகி ய 20 மாவட்டங்களில ் புதியதா க தோற்றுவிப்பதற்கா க, மையம ் ஒன்றுக்க ு 1 லட்சத்த ு 71 ஆயிரத்த ு 500 ரூபாய ் வீதம ், 34 லட்சத்த ு 30 ஆயிரம ் ரூபாய ் நித ி ஒதுக்கீட ு செய்தும ், ஆ க மொத்தம ் பார்வையற் ற குழந்தைகள ் நலனுக்கா க 57 லட்சத்த ு 20 ஆயிரம ் ரூபாய ் அனுமதித்த ு தமிழ க முதலமைச்சர ் ஜெயலலித ா உத்தரவிட்டுள்ளார ்.

இத ு மட்டுமல்லாமல ், பார்வையற் ற குழந்தைகள ை ஆரம்பநில ை பயிற்ச ி மையத்திற்க ு அழைத்துவ ர மற்றும ் திரும் ப அழைத்துச ் செல் ல அக்குழந்தைகளின ் பாதுகாவலர்களுக்க ு நாள ் ஒன்றுக்க ு வழங்கப்படும ் பயணச ் செலவுத ் தொகையின ை 20 ரூபாயிலிருந்த ு 40 ரூபாயா க உயர்த்த ி வழங் க உத்தரவிட்டுள்ளார ்.

இரண்ட ு கால்கள ் பாதிக்கப்பட் ட மாற்றுத ் திறனாளிகளுக்க ு தற்பொழுத ு இணைப்ப ு சக்கரங்கள ் பொருத்தப்பட் ட மின்சா ர ஸ்கூட்டர்கள ் வழங்கப்பட்ட ு வருகின்ற ன. ஆனால ் கல்வ ி பயிலும ் மாண வ, மாணவியர்கள ், பணிபுரியும ் /சு ய தொழில ் புரியும ் மாற்றுத ் திறனாளிகள ், மாற்றுத ் திறனாளிக்கா ன பெட்ரோல ் ஸ்கூட்டர்கள ் வழங்கிடக ் கோர ி விண்ணப்பித்துள்ளனர ். இதன ை கனிவுடன ் பரிசீலித் த முதலமைச்சர ் இந் த ஆண்ட ு 2 கோட ி ரூபாய ் செலவில ் 400 மாற்றுத ் திறனாளிகளுக்க ு இணைப்ப ு சக்கரங்கள ் பொருத்தப்பட் ட பெட்ரோல ் ஸ்கூட்டர்கள ் வழங் க உத்தரவிட்டுள்ளார ்.

இதில ் மாவட்டங்களில ் கல்வ ி பயிலும ் மாண வ, மாணவியருக்க ு முன்னுரிம ை அளித்த ு ஒதுக்கீட ு செய்யப்படும ். எஞ்சி ய ஸ்கூட்டர்கள ் பணிபுரிபவர்கள ் மற்றும ் சுயதொழில ் புரியும ் மாற்றுத ் திறனாளிக்களுக்க ு வழங்கப்படும ். செவித்திறன ் பாதிக்கப்பட் ட மாண வ - மாணவியருக்க ு தற்பொழுத ு வழங்கப்பட்ட ு வரும ் காதொலிக ் கருவிகளுக்குப ் பதிலா க 10,000 ரூபாய ் மதிப்புள் ள அதி க திறன்வாய்ந் த காதுக்க ு பின்பகுதியில ் அணியும ் காதொலிக ் கருவிகள ் வழங் க முதலமைச்சர ் உத்தரவிட்டுள்ளார ். இந் த ஆண்ட ு 6 ஆம ் வகுப்ப ு முதல ் கல்லூர ி வர ை பயிலும ் 1,000 மாண வ, மாணவியருக்க ு இந் த திறன ் மிக் க காதொலிக ் கருவிகள ் வழங்கப்படும ்.

தமிழ்நாட்டில ் தற்பொழுத ு 12 மாவட்டங்களில ் தன்னார் வ தொண்ட ு நிறுவனங்களின ் உதவியுடன ் உணவ ு மற்றும ் தங்கும ் விடுத ி வசதியுடன ் கூடி ய தொழிற்பயிற்ச ி மையங்கள ் செயல்பட்ட ு வருகின்ற ன. இத்திட்டத்தின ை ஏனை ய 20 மாவட்டங்களுக்கும ் விரிவுப்படுத் த உத்தரவிட்டுள்ளார ். இதன ் மூலம ் தமிழகத்திலுள் ள அனைத்த ு மாவட்டங்களிலும ் மாற்றுத ் திறனாளிகள ் வேல ை வாய்ப்ப ு பெறும ் வகையில ் உணவ ு மற்றும ் தங்கும ் வசதியுடன ் கூடி ய தொழிற ் பயிற்ச ி மையங்கள ் ஏற்படுத்தப்படும ்.

ஒர ு மாவட்டத்திற்க ு 75 மாற்றுத ் திறனாளிகள ் வீதம ் 2400 மாற்றுத ் திறனாளிகளுக்க ு இப்பயிற்ச ி மையங்கள ் மூலம ் பயிற்ச ி அளிக்கப்படும ். இதற்கா க மாற்றுத ் திறனாளிகள ் தங்கள ் வாழ்க்கைத ் தரத்தினையும ், பொருளாதா ர நிலைமையையும ் மேம்படுத்துவதற்கா க தொடங்கும ் தொழில்களுக்க ு மத்தி ய கூட்டுறவ ு வங்கிகள ் ம ூலம ் கடன ் உதவ ி வழங்கப்பட்ட ு வருகின்ற ன. இதுவர ை இந் த ஆண்ட ு 10 கோட ி ரூபாய ் வர ை மாற்றுத ் திறனாளிகளுக்க ு கடன ் தொக ை வழங்கப்பட்டுள்ள ன. மாற்றுத ் திறனாளிகள ் அதிகமா ன அளவில ் முன்வந்த ு வங்கிகள ் மூலம ் கடன ் பெற்ற ு, சுயமா க தொழில ் தொடங்க ி வாழ்வில ் முன்னேற்றம ் அடைவத ை ஊக்குவிக்கும ் வகையில ், அவர்களுக்க ு வழங்கப்படும ் கடன ் தொகைக்கா க வசூலிக்கப்படும ் வட்டியின ை முழுவதுமா க அரச ே ஏற்றுக ் கொள் ள முதலமைச்சர ் உத்தரவிட்டுள்ளார ்.

தமிழ்நாட்டில ் தொழுநோயாளிகள ை பராமரிக்கவும ், அவர்களத ு நோய ை குணப்படுத்தவும ், அரச ு 10 இடங்களில ் மற ு வாழ்வ ு இல்லங்கள ை அமைத்த ு பராமரித்த ு வருகிறத ு. இந் த இல்லங்கள ் 38 ஆண்டுகளுக்க ு முன ் கட்டப்பட்டதாலும ், அவைகள ் மோசமா ன நிலையில ் இருப்பதாலும ், அங்க ு வசிக்கும ் இல்லவாசிகள ் மிகவும ் சிரமமா ன நிலையில ் வாழ்ந்த ு வருகின்றனர ். எனவ ே இந் த இல்லங்களுக்க ு புதி ய கட்டடங்கள ் கட் ட தமிழ க முதலமைச்சர ் தலைமையிலா ன அரச ு முடிவெடுத்துள்ளத ு. இதன ் முதற்கட்டமா க பரனூர ் அரச ு மறுவாழ்வ ு இல்லத்தையும ், . புதுப்பட்ட ி அரச ு மறுவாழ்வ ு இல்லத்தையும ், புதுக்கோட்ட ை அரச ு மறுவாழ்வ ு இல்லத்தையும ், மொத்தம ் 5 கோடிய ே 21 லட்சத்த ு 82 ஆயிரம ் செலவில ் புதுப்பிக் க உத்தரவிட்டுள்ளார ். மேற்கூறி ய அரசின ் இந்நடவடிக்கைகள ், மாற்றுத ் திறனாளிகளின ் வாழ்வில ் ஒர ு நல் ல மறுமலர்ச்சியின ை ஏற்படுத்தும ் என்ற ு அறிக்கையில ் கூறப்பட்டுள்ளத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments