Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிப்பு
, சனி, 24 மார்ச் 2012 (16:13 IST)
WD
தமிழகத்திலஉள்மாற்றுததிறனாளிகளுக்கபல்வேறநலத்திட்டங்களவழங்குமவகையிலதமிழமுதலமைச்சரஜெயலலிதஉத்தரவபிறப்பித்துள்ளார்.

இது தொட‌ர்பாக தமிழஅரசஇன்றவெளியிட்டுள்செய்திககுறிப்பில், தற்போது 6 வயதுக்குட்பட்பார்வைத்திறனகுறைபாடுடைமாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காஆரம்நிலபயிற்சி மையங்களமுதலகட்டமாவேலூர், திருவண்ணாமலை, மதுரை, கிருஷ்ணகிரி மற்றுமதிருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களிலதொடங்கப்பட்டநடத்தப்பட்டவருகின்றன. இம்மையங்களிலசிறப்பநிபுணர்களைககொண்டதிவீபயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த 5 பயிற்சி மையங்களதொடர்ந்தநடத்திட 2011-12 ஆண்டிற்காக 22,90,000 ரூபாயநிதி ஒதுக்கீடசெய்யப்பட்டுள்ளது.

மேலுமஇதுபோன்பயிற்சி மையங்களசென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, திருச்சிராப்பள்ளி, ஈரோடு, கன்னியமாகுமரி, நாமக்கல், ராமநாதபுரம், கடலூர், தருமபுரி, காஞ்சிபுரம், கரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், சேலம், சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூரமற்றுமதிருவாரூரஆகிய 20 மாவட்டங்களிலபுதியதாதோற்றுவிப்பதற்காக, மையமஒன்றுக்கு 1 லட்சத்து 71 ஆயிரத்து 500 ரூபாயவீதம், 34 லட்சத்து 30 ஆயிரமரூபாயநிதி ஒதுக்கீடசெய்தும், மொத்தமபார்வையற்குழந்தைகளநலனுக்காக 57 லட்சத்து 20 ஆயிரமரூபாயஅனுமதித்ததமிழமுதலமைச்சரஜெயலலிதஉத்தரவிட்டுள்ளார்.

இதமட்டுமல்லாமல், பார்வையற்குழந்தைகளஆரம்பநிலபயிற்சி மையத்திற்கஅழைத்துவமற்றுமதிரும்அழைத்துசசெல்அக்குழந்தைகளினபாதுகாவலர்களுக்கநாளஒன்றுக்கவழங்கப்படுமபயணசசெலவுததொகையினை 20 ரூபாயிலிருந்து 40 ரூபாயாஉயர்த்தி வழங்உத்தரவிட்டுள்ளார்.

இரண்டகால்களபாதிக்கப்பட்மாற்றுததிறனாளிகளுக்கதற்பொழுதஇணைப்பசக்கரங்களபொருத்தப்பட்மின்சாஸ்கூட்டர்களவழங்கப்பட்டவருகின்றன. ஆனாலகல்வி பயிலுமமாணவ, மாணவியர்கள், பணிபுரியும/சுதொழிலபுரியுமமாற்றுததிறனாளிகள், மாற்றுததிறனாளிக்காபெட்ரோலஸ்கூட்டர்களவழங்கிடககோரி விண்ணப்பித்துள்ளனர். இதனகனிவுடனபரிசீலித்முதலமைச்சரஇந்ஆண்டு 2 கோடி ரூபாயசெலவில் 400 மாற்றுததிறனாளிகளுக்கஇணைப்பசக்கரங்களபொருத்தப்பட்பெட்ரோலஸ்கூட்டர்களவழங்உத்தரவிட்டுள்ளார்.

இதிலமாவட்டங்களிலகல்வி பயிலுமமாணவ, மாணவியருக்கமுன்னுரிமஅளித்தஒதுக்கீடசெய்யப்படும். எஞ்சிஸ்கூட்டர்களபணிபுரிபவர்களமற்றுமசுயதொழிலபுரியுமமாற்றுததிறனாளிக்களுக்கவழங்கப்படும். செவித்திறனபாதிக்கப்பட்மாணவ - மாணவியருக்கதற்பொழுதவழங்கப்பட்டவருமகாதொலிககருவிகளுக்குபபதிலாக 10,000 ரூபாயமதிப்புள்அதிதிறன்வாய்ந்காதுக்கபின்பகுதியிலஅணியுமகாதொலிககருவிகளவழங்முதலமைச்சரஉத்தரவிட்டுள்ளார். இந்ஆண்டு 6 ஆமவகுப்பமுதலகல்லூரி வரபயிலும் 1,000 மாணவ, மாணவியருக்கஇந்திறனமிக்காதொலிககருவிகளவழங்கப்படும்.

தமிழ்நாட்டிலதற்பொழுது 12 மாவட்டங்களிலதன்னார்தொண்டநிறுவனங்களினஉதவியுடனஉணவமற்றுமதங்குமவிடுதி வசதியுடனகூடிதொழிற்பயிற்சி மையங்களசெயல்பட்டவருகின்றன. இத்திட்டத்தினஏனைய 20 மாவட்டங்களுக்குமவிரிவுப்படுத்உத்தரவிட்டுள்ளார். இதனமூலமதமிழகத்திலுள்அனைத்தமாவட்டங்களிலுமமாற்றுததிறனாளிகளவேலவாய்ப்பபெறுமவகையிலஉணவமற்றுமதங்குமவசதியுடனகூடிதொழிறபயிற்சி மையங்களஏற்படுத்தப்படும்.

ஒரமாவட்டத்திற்கு 75 மாற்றுததிறனாளிகளவீதம் 2400 மாற்றுததிறனாளிகளுக்கஇப்பயிற்சி மையங்களமூலமபயிற்சி அளிக்கப்படும். இதற்காமாற்றுததிறனாளிகளதங்களவாழ்க்கைததரத்தினையும், பொருளாதாநிலைமையையுமமேம்படுத்துவதற்காதொடங்குமதொழில்களுக்கமத்திகூட்டுறவவங்கிகளூலமகடனஉதவி வழங்கப்பட்டவருகின்றன. இதுவரஇந்ஆண்டு 10 கோடி ரூபாயவரமாற்றுததிறனாளிகளுக்ககடனதொகவழங்கப்பட்டுள்ளன. மாற்றுததிறனாளிகளஅதிகமாஅளவிலமுன்வந்தவங்கிகளமூலமகடனபெற்று, சுயமாதொழிலதொடங்கி வாழ்விலமுன்னேற்றமஅடைவதஊக்குவிக்குமவகையில், அவர்களுக்கவழங்கப்படுமகடனதொகைக்காவசூலிக்கப்படுமவட்டியினமுழுவதுமாஅரசஏற்றுககொள்முதலமைச்சரஉத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டிலதொழுநோயாளிகளபராமரிக்கவும், அவர்களதநோயகுணப்படுத்தவும், அரசு 10 இடங்களிலமறவாழ்வஇல்லங்களஅமைத்தபராமரித்தவருகிறது. இந்இல்லங்கள் 38 ஆண்டுகளுக்கமுனகட்டப்பட்டதாலும், அவைகளமோசமாநிலையிலஇருப்பதாலும், அங்கவசிக்குமஇல்லவாசிகளமிகவுமசிரமமாநிலையிலவாழ்ந்தவருகின்றனர். எனவஇந்இல்லங்களுக்கபுதிகட்டடங்களகட்தமிழமுதலமைச்சரதலைமையிலாஅரசமுடிவெடுத்துள்ளது. இதனமுதற்கட்டமாபரனூரஅரசமறுவாழ்வஇல்லத்தையும், .புதுப்பட்டி அரசமறுவாழ்வஇல்லத்தையும், புதுக்கோட்டஅரசமறுவாழ்வஇல்லத்தையும், மொத்தம் 5 கோடியே 21 லட்சத்து 82 ஆயிரமசெலவிலபுதுப்பிக்உத்தரவிட்டுள்ளார். மேற்கூறிஅரசினஇந்நடவடிக்கைகள், மாற்றுததிறனாளிகளினவாழ்விலஒரநல்மறுமலர்ச்சியினஏற்படுத்துமஎன்றஅறிக்கையிலகூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil