Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மானாமதுரை என்கவுன்டர் வழக்கு- த‌மிழக அரசுக்கு நோ‌ட்டீ‌ஸ்

Webdunia
புதன், 12 டிசம்பர் 2012 (14:38 IST)
FILE
சிவ‌க‌ங்கை மாவ‌ட்ட‌ம், மானாமதுர ை அருக ே என்கவுன்டரில ் 2 பேர ் சு‌ட்டு‌க ்கொல்லப்பட் ட சம்பவம ் குறித்த ு ச ி. ப ி. ஐ விசாரண ை கோர ி தொடரப்பட் ட வழக்கில் 4 வா ர‌த்த‌ி‌ல் பத ி‌‌ல் அ‌ளி‌க்க தமிழ க அரசுக்க ு சென்ன ை உயர் நீதிமன்றம ் நோ‌‌ட்டீ‌ஸ் அனு‌ப்ப உத்தரவிட ்டு‌ள்ளது.

காவல்துற ை துண ை ஆய்வாளர ் ஆல்பின ் சுதன ் கொல்லப்பட் ட வழக்கில் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட பிரப ு, பாரத ி ஆக ியோ‌ர் கடந் த நவம்பர ் 30 ஆம ் தேதி என்கவுன்டரில ் கொல்லப்பட் டன‌ர்.

இதையடு‌த்து வழக்கறிஞர ் புகழேந்த ி ச‌ெ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு தொட‌ர்‌ந்தா‌ர். அ‌தி‌ல், கடந்த 6 ஆண்டுகளில ் 32 பேர ் என்கவுன்டரில ் கொல்லப்பட்டுள்ளதாகவும ், உச்ச நீதிமன் ற வழிகாட்டுதலின்பட ி என்கவுன்டரில ் ஈடுபடும ் காவல்துற ை அதிகாரிகள ் மீத ு கொல ை வழக்க ு பதிவ ு செய்யப்ப ட வேண்டும ் என்றும ், ஆனால ் எந் த அதிகார ி மீதும ் வழக்க ு பதிவ ு செய்யப்படவில்ல ை என்றும ் தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர்.

இதற்க ு மாறாக என்கவுன்டரில ் கொல்லப்பட்டவர்கள ் மீத ு கொல ை முயற்ச ி வழக்க ு பதிவ ு செய்யப்பட்டு வழக்குகள ் மூடப்படுவதாகவும ் தெரிவித்திருந்தார ்.

எனவ ே, ட ி. எஸ ். ப ி வெள்ளதுரை மீத ு கொல ை வழக்க ு பதிவ ு செய் ய வேண்டும ் என்றும ், என்கவுன்டர ் குறித்த ு சிபி ஐ விசாரணைக்க ு உத்தரவி ட வேண்டும ் என்றும ் வழக்கறிஞர ் புகழேந்த ி கூறியிருந்தார ்.

இந் த வழக்க ை விசாரணைக்க ு ஏற் ற நீதிபதிகள ், இத ு தொடர்பா க நான்க ு வாரங்களுக்குள ் பதிலளிக்கும்பட ி தமிழ க அரசுக்க ு உத்தரவிட்டனர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments