Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மானாமதுரை என்கவுன்டர் வழக்கு- த‌மிழக அரசுக்கு நோ‌ட்டீ‌ஸ்

மானாமதுரை என்கவுன்டர் வழக்கு- த‌மிழக அரசுக்கு நோ‌ட்டீ‌ஸ்
, புதன், 12 டிசம்பர் 2012 (14:38 IST)
FILE
சிவ‌க‌ங்கை மாவ‌ட்ட‌ம், மானாமதுரஅருகஎன்கவுன்டரில் 2 பேர் சு‌ட்டு‌க்கொல்லப்பட்சம்பவமகுறித்தி.ி.விசாரணகோரி தொடரப்பட்வழக்கில் 4 வார‌த்த‌ி‌ல் பதி‌‌ல் அ‌ளி‌க்க தமிழஅரசுக்கசென்னஉயர் நீதிமன்றம் நோ‌‌ட்டீ‌ஸ் அனு‌ப்ப உத்தரவிட்டு‌ள்ளது.

காவல்துறதுணஆய்வாளரஆல்பினசுதனகொல்லப்பட்வழக்கில் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட பிரபு, பாரதி ஆகியோ‌ர் கடந்நவம்பர் 30ஆமதேதி என்கவுன்டரிலகொல்லப்பட்டன‌ர்.

இதையடு‌த்து வழக்கறிஞரபுகழேந்தி ச‌ெ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு தொட‌ர்‌ந்தா‌ர். அ‌தி‌ல், கடந்த 6 ஆண்டுகளில் 32 பேரஎன்கவுன்டரிலகொல்லப்பட்டுள்ளதாகவும், உச்ச நீதிமன்வழிகாட்டுதலின்படி என்கவுன்டரிலஈடுபடுமகாவல்துறஅதிகாரிகளமீதகொலவழக்கபதிவசெய்யப்பவேண்டுமஎன்றும், ஆனாலஎந்அதிகாரி மீதுமவழக்கபதிவசெய்யப்படவில்லஎன்றும் தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர்.

இதற்கமாறாக என்கவுன்டரிலகொல்லப்பட்டவர்களமீதகொலமுயற்சி வழக்கபதிவசெய்யப்பட்டு வழக்குகளமூடப்படுவதாகவுமதெரிவித்திருந்தார்.

எனவே, ி.எஸ்.ி வெள்ளதுரை மீதகொலவழக்கபதிவசெய்வேண்டுமஎன்றும், என்கவுன்டரகுறித்தசிபிவிசாரணைக்கஉத்தரவிவேண்டுமஎன்றுமவழக்கறிஞரபுகழேந்தி கூறியிருந்தார்.

இந்வழக்கவிசாரணைக்கஏற்நீதிபதிகள், இததொடர்பாநான்கவாரங்களுக்குளபதிலளிக்கும்படி தமிழஅரசுக்கஉத்தரவிட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil