Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாண‌வியை கொ‌ன்ற லாரி ‌தீ வை‌த்து எ‌ரி‌ப்பு - செ‌ன்னை‌யி‌ல் ‌மீ‌ண்டு‌ம் ஒரு சோக‌ம்

Webdunia
சனி, 4 ஆகஸ்ட் 2012 (15:53 IST)
செ‌ன்னை தா‌ம்பர‌த்த‌ி‌ல் 2 ஆம ் வகுப்ப ு மாணவ ி ‌மீது லா‌ரி மோ‌திய ‌விப‌த்‌தி‌ல் ‌சிறு‌மி ப‌ரிதாபமாக உ‌யி‌‌ரிழ‌ந்தா‌ள். ஆ‌த்‌திர‌ம் அடை‌ந்த பொதும‌க்க‌ள் லா‌ரியை ‌தீ வை‌த்து எ‌ரி‌த்தன‌ர்.

தாம்பரத்த ை அடுத் த சோமங்கலம ் நடுவீரப்பட்டைச ் சேர்ந்த கணேசன் எ‌ன்பவ‌ரி‌ன் மகள ் லட்சய ா (7) அ‌‌ங்கு‌ள்ள ப‌‌ள்‌ளி‌யி‌ல் 2 ஆம ் வகுப்ப ு மாணவி படி‌த்து வ‌ந்தா‌ள். பள்ளிக்கூடம ் இ‌ன்று விடுமுற ை என்பதால ் வீட்ட ு அருக ே விளையாடிக ் கொண்டிருந்தாள ்.

அப்போத ு அந் த வழியா க ஜல்ல ி கற்கள ் ஏற்ற ி வந் த லார ி மாணவ ி லட்சய ா மீத ு மோதியத ு. இதில ் சம்ப வ இடத்திலேய ே ல‌ட்சயா உட‌ல் நசு‌ங்‌கி ப‌லியானா‌‌ள்.

சிறும ி மீத ு மோதி ய லார ி நிற்காமல ் வேகமா க புறப்பட்ட ு சென் றதா‌ல் ஆ‌த்‌திர‌ம் அடை‌ந்த பொதும‌க்க‌ள் லா‌ரியை விரட்ட ி‌ ‌பிடி‌த்து டிரைவர ை அடித்த ு உதைத் ததோடு லாரிக்க ு த ீ வைத்தனர ்.

தகவல ் அறிந்த ு தீயணைப்ப ு படையினர ் ‌விரை‌ந்து வ‌ந்து தீயணைக் க முய‌ன்றன‌ர். ஆனால ் பொதுமக்கள ் அவ‌ர்களை தடுத்த ு நிறுத்த ியதா‌ல் லார ி எரிந்த ு சாம்பலானத ு.

பொதுமக்களிடம ் சிக்கி ய டிரைவர ை மீட்ட ு போல ீசா‌ர் காவ‌ல்துறைய‌ம் அழைத்த ு சென்றனர ். செ‌ன்னை‌யி‌ல் தொட‌ர்‌ந்து ப‌‌ள்‌ளிக‌ள் மாண‌விக‌ள் ப‌லியாவது தொட‌ர்கதையா‌கி வரு‌கிறது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments