Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழையா‌ல் பா‌‌தி‌க்க‌ப்ப‌ட்ட பகு‌திகளை ‌‌சீ‌ர்படு‌த்த கோ‌ரி சென்னையில் அ.இ.அ.தி.மு.க. நாளை ஆர்ப்பாட்டம்

Webdunia
புதன், 18 நவம்பர் 2009 (13:57 IST)
மழைக்காலம ் வருவதற்க ு முன்பாகவ ே, வாய்க்கால்களில ் தூர்வா ர நடவடிக்க ை எடுக்கா த த ி. ம ு.க. அரசைக ் கண்டித்தும ், மழ ை வெள்ளத்தால ் பாதிக்கப்பட் ட பகுதிகள ை உடனடியா க சீர்செய் ய வலியுறுத்தியும ் அ.இ. அ. த ி. ம ு.க. சா‌ர்‌‌பி‌ல் நாளை செ‌ன்னை‌யி‌ல் க‌ண்டன ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறு‌கிறது.

இது தொட‌ர்பாக அ.இ. அ. த ி. ம ு.க. பொதுச் செயலர ் ஜெயலலித ா இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், அண்மையில ் பெய் த பெருமழ ை காரணமா க, தென ் சென்ன ை, தியாகரா ய நகர ் சட்டமன்றத்தொகுதிக்க ு உட்பட் ட பசுல்ல ா சால ை, அபிபுல்ல ா சால ை உள்ளிட் ட ப ல இடங்கள ் தண்ணீரில ் மூழ்க ி இருந்த ன.

மேலும ், சைதாப்பேட்ட ை, வேளச்சேர ி, ஆயிரம ் விளக்க ு ஆகி ய சட்டமன் ற தொகுதிகளுக்க ு உட்பட் ட ப ல இடங்களும ் தண்ணீரில ் மூழ்க ி வெள்ளக்காட ு போல ் காட்ச ி அளித்த ன. மழ ை வருவதற்க ு முன்ப ே மாம்பலம ் வாய்க்கால ், அடையாற ு வாய்க்கால ் ஆகியவ ை தூர ் வாரப்பட்டிருந்தால ் இத ு போன் ற நிலைம ை ஏற்பட்டிருக்காத ு. மழைநீர ் வழிந்தோ ட வழியின்ற ி, ப ல சாலைகளில ் குளம ் போல ் நீர ் தேங்கியுள்ளத ு.

இதன ் விளைவா க, தார ் சாலைகள ் கற்குவியலா க மாறிவிட்டதோட ு மட்டுமல்லாமல ் போக்குவரத்த ு நெரிசலுக்கும ் வழ ி வகுத்த ு இருக்கிறத ு. ப ல உட்பு ற சாலைகள ் வயல்வெளிபோல ் சேறும ், சகதியுமா க காட்ச ி அளிக்கின்ற ன. மழைநீர ் குளம ் போல ் தெருக்களில ் தேங்கியிருப்பதன ் காரணமா க, சுகாதாரக்கேட ு ஏற்பட்டுள்ளதோட ு மட்டுமல்லாமல ், பல்வேற ு நோய்களுக்க ு அப்பகுத ி மக்கள ் ஆளாக்கப்பட்ட ு இருக்கிறார்கள ்.

எனவ ே, மழைக்காலம ் வருவதற்க ு முன்பாகவ ே, வாய்க்கால்களில ் தூர்வா ர நடவடிக்க ை எடுக்கா த த ி. ம ு.க. அரசைக ் கண்டித்தும ், மழ ை வெள்ளத்தால ் பாதிக்கப்பட் ட பகுதிகள ை உடனடியா க சீர்செய் ய வலியுறுத்தியும் அ.இ. அ. த ி. ம ு.க. சார்பில ் நாளை கால ை 10 மணிக்கு சென்னை சேப்பாக்கம ் விருந்தினர ் மாளிக ை முன்பு கண்ட ன ஆர்ப்பாட்டம ் நடைபெறும ்.

இ‌ந்த க‌ண்டன ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் அ.இ. அ. த ி. ம ு.க. அமைப்புச் செயலர ் ப ி. எச ். பாண்டியன ் தலைமையிலும ், தென ் சென்ன ை மாவட் ட செயலர ் கலைராஜன் முன்னிலையிலும ் நடைபெறும் எ‌ன்று‌ ஜெயல‌லிதா தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments