Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருத்துவ நுழைவுத் தேர்வை எ‌தி‌ர்‌‌க்கு‌ம் ஜெயலலிதா

மருத்துவ நுழைவுத் தேர்வை எ‌தி‌ர்‌‌க்கு‌ம் ஜெயலலிதா
, திங்கள், 1 அக்டோபர் 2012 (13:54 IST)
தமிழஅரசினஎதிர்ப்பையுமமீறி, மருத்துவககல்வி முதுகலமாணவரசேர்க்கைக்கபொதநுழைவுததேர்வகட்டாயமஎன்று ம‌த்‌திய அரசு அறிவி‌ப்பு வெ‌‌‌ளி‌யி‌ட்டத‌ற்கு முத‌ல்வ‌ர் ஜெயலலிதகடுமகண்டனமதெரிவித்துள்ளார்.

இது தொட‌ர்பாக பிரதமரமன்மோகனசிங்குக்கு அவ‌ர் இ‌ன்று எழுதியுள்கடிதத்தில், இளநிலமற்றுமமுதுநிலமருத்துபடிப்புகளிலமாணவரசேர்க்கைக்கபொதநுழைவுததேர்வகூடாது.

ஏற்கனவதானஎழுதிகடிதங்களில், பொதநுழைவுததேர்வரத்தசெய்யுமகொள்கமுடிவதமிழஅரசஎடுத்துள்ளது.

மேலும், தமிழகத்தில், 50 சதவிகிமுதுநிலமருத்துபடிப்புக்காஇடங்கள், ஊரகபபகுதிகளிலமூன்றஆண்டுகளபணியாற்றுமமருத்துவர்களுக்காஒதுக்கப்பட்டுள்ளது.

முதுநிலமருத்துவமமுடிப்பவர்கள், அரசுபபணியிலகட்டாயமபணியாற்றுவதற்காகாலத்தையுமநிர்ணயித்திரு‌க்‌கிறே‌ன்.

பொதநுழைவுததேர்வகுறித்தமுடிவஎடுக்குமமுன், மாநிஅரசுகளினகருத்துக்களபரிசீலிக்கப்படுமஎன்றஏற்கனவே, மத்திசுகாதாரததுறஅமைச்சரஉறுதியளித்தஇருந்ததையும், தமிழகத்திலஇடஒதுக்கீடகொள்கையஅமல்படுத்துவதிலசிக்கலஏற்படுவதசுட்டிககாட்டி தமிழஅரசஇந்தேர்வுக்கஎதிர்ப்பதெரிவித்ததையுமசு‌ட்டி‌க்கா‌ட்ட ‌விரு‌ம்பு‌கிறே‌ன்.

இவ்வளவஎதிர்ப்புகளுக்கபின்பும், எம்.ி.- எம்.எஸ். முதுநிலபடிப்புகளுக்கபொததகுதிததேர்வநடத்தப்படுமெஅறிவிக்கையமத்திஅரசவெளியிட்டுள்ளது கடு‌ம் கண்டன‌த்து‌‌க்கு‌ரியது.

மேலு‌ம், சென்னஉயர்நீதிமன்றத்திலபொதநுழைவுததேர்வுக்கதடஉத்தரவதமிழஅரசபெற்றிருந்தும், மத்திஅரசதன்னிச்சையாமுடிவஎடுத்துள்ளதஆச்சரியமளிப்பதாகடிதத்தில் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil