Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை போ‌‌லீ‌‌ஸ் க‌மிஷன‌ர் அலுவலக‌த்‌தி‌ல் ‌தீ

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2012 (13:50 IST)
மதுரை காவல்துற ை ஆணையர ் அலுவலகத்தில ் ஏ‌ற்ப‌ட்ட த ீ விபத ்‌தா‌ல் அ‌ங்கு பெரு‌ம் பரபர‌ப்பு ஏ‌ற்ப‌ட்டது.

மதுரை மீனாட்ச ி அம்மன ் கோயில ் அருகில் மதுர ை போலீஸ ் கமிஷனர ் அலுவலகம் உ‌ள்ளது.

ஆணைய‌ர் கண்ணப்பனின ் அற ை முன்பா க உள் ள மின்சா ர பாக்சில ், உயர ் மின்னழுத்தம ் காரணமா க திடீரென்ற ு தீப்பற்ற ி எரிந்தத ு.

‌ தகவ‌ல் அ‌றி‌ந்து ‌விரை‌ந்து வ‌ந்த தீயணைப்புப ் படையினர ் போராடி தீய ை அண ை‌த்தன‌ர்.

மதுரை காவல்துற ை ஆணையர ் அலுவலகத்தில ் ஏ‌ற்ப‌ட் ட த ீ விபத ்‌தா‌ல் அப்பகுதியில ் பெரும் பரபரப்ப ு ஏற்பட்டத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments