Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணலை ‌திருடிய வழ‌க்‌கி‌ல் பொ‌ன்முடி தொட‌‌ர்‌ந்து தலைமறைவு- மு‌ன்ஜா‌மீ‌ன் ‌விசாரணை 4‌ஆ‌ம் தே‌தி‌க்கு த‌ள்‌ளிவை‌ப்பு

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2012 (16:27 IST)
செம்மண்குவார ி மோசடி வழ‌க்‌கி‌ல் ‌தி.மு.க.வை சே‌ர்‌ந்த மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் பொன்முட ியை கைது செ‌ய்ய காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர‌ம் கா‌ட்டி வரு‌ம் வேளை‌யி‌ல், அவரது மு‌ன்ஜா‌மீ‌ன் மனு ‌விசாரணையை வரு‌ம் 4ஆ‌ம் தே‌‌தி‌க்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் த‌ள்‌ளிவ‌ை‌த்து‌ள்ளது.

விழுப்புரம ் மாவட்டம ் பூந்துர ை கிராமத்தில ் செம்மண ் குவாரியில ், அரச ு அனுமதித் த 10 அடிக்க ு பதிலா க 40 அட ி ஆழத்துக்க ு செம்மண ் எடுக்கப்பட்ட ு இருப்பதாகவும ், இதனால ் அரசுக்க ு பெரும ் வருவாய ் இழப்ப ு ஏற்பட்ட ு இருப்பதாகவும் வானூர ் தாசில்தார ் போலீசில ் புகார ் செய்தார ்.

இந் த மோசடியில ் முன்னாள ் அமைச்சர ் பொன்முட ி, அவரத ு மகன ் கவுத ம சிகாமண ி உள்ப ட 6 பேருக்க ு தொடர்ப ு இருப்பதாகவும ் அ‌ந்த புகாரில ் தா‌சி‌ல்தா‌ர் கூறியிருந்தார ்.

இதை‌த் தொட‌ர்‌ந்து பொன்முட ி, கவுத ம சிகாமண ி உள்ப ட 6 பேர ் மீது வழக்குப்பதிவ ு செய்த காவ‌ல்துறை‌யின‌ர், அவ‌ர்களை கைது செ‌ய்ய மு‌ய‌ன்‌றி வரு‌கி‌ன்றன‌ர். ஆனா‌ல் தொட‌ர்‌ந்து பொன்முடி உ‌ள்பட 6 பேரு‌ம் தலைமறைவாக உ‌ள்ளன‌ர்.

இந் த நிலையில ் பொன்முட ி, அவரத ு மகன ் கவுதமசிகாமண ி மற்றும ் குமார ் ஆகியோர ் முன ் ஜாமீன ் கேட்ட ு சென்ன ை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் இன்ற ு மன ு தாக்கல ் செய ்தன‌ர்.

இ‌ந்த மனு நீதிபதி ராஜேந்திரன ் முன்னிலையில ் விசாரணைக்க ு வந்தத ு. ‌ அ‌ப்போது, அரச ு தரப்பில ் பதில ் மன ு தாக்கல ் செய் ய காலஅவகாசம ் கேட்கப்பட்டதால ் மன ு மீதா ன விசாரணைய ை வரு‌ம் 4ஆ‌ம் தேதிக்க ு நீதிபத ி தள்ள ி வைத்தார ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments