Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மணலை ‌திருடிய வழ‌க்‌கி‌ல் பொ‌ன்முடி தொட‌‌ர்‌ந்து தலைமறைவு- மு‌ன்ஜா‌மீ‌ன் ‌விசாரணை 4‌ஆ‌ம் தே‌தி‌க்கு த‌ள்‌ளிவை‌ப்பு

மணலை ‌திருடிய வழ‌க்‌கி‌ல் பொ‌ன்முடி தொட‌‌ர்‌ந்து தலைமறைவு- மு‌ன்ஜா‌மீ‌ன் ‌விசாரணை 4‌ஆ‌ம் தே‌தி‌க்கு த‌ள்‌ளிவை‌ப்பு
, திங்கள், 1 அக்டோபர் 2012 (16:27 IST)
செம்மண்குவாரி மோசடி வழ‌க்‌கி‌ல் ‌தி.மு.க.வை சே‌ர்‌ந்த மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் பொன்முடியை கைது செ‌ய்ய காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர‌ம் கா‌ட்டி வரு‌ம் வேளை‌யி‌ல், அவரது மு‌ன்ஜா‌மீ‌ன் மனு ‌விசாரணையை வரு‌ம் 4ஆ‌ம் தே‌‌தி‌க்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் த‌ள்‌ளிவ‌ை‌த்து‌ள்ளது.

விழுப்புரமமாவட்டமபூந்துரகிராமத்திலசெம்மணகுவாரியில், அரசஅனுமதித்த 10 அடிக்கபதிலாக 40 அடி ஆழத்துக்கசெம்மணஎடுக்கப்பட்டஇருப்பதாகவும், இதனாலஅரசுக்கபெருமவருவாயஇழப்பஏற்பட்டஇருப்பதாகவும் வானூரதாசில்தாரபோலீசிலபுகாரசெய்தார்.

இந்மோசடியிலமுன்னாளஅமைச்சரபொன்முடி, அவரதமகனகவுதசிகாமணி உள்பட 6 பேருக்கதொடர்பஇருப்பதாகவும் அ‌ந்த புகாரில் தா‌சி‌ல்தா‌ர் கூறியிருந்தார்.

இதை‌த் தொட‌ர்‌ந்து பொன்முடி, கவுதசிகாமணி உள்பட 6 பேரமீது வழக்குப்பதிவசெய்த காவ‌ல்துறை‌யின‌ர், அவ‌ர்களை கைது செ‌ய்ய மு‌ய‌ன்‌றி வரு‌கி‌ன்றன‌ர். ஆனா‌ல் தொட‌ர்‌ந்து பொன்முடி உ‌ள்பட 6 பேரு‌ம் தலைமறைவாக உ‌ள்ளன‌ர்.

இந்நிலையிலபொன்முடி, அவரதமகனகவுதமசிகாமணி மற்றுமகுமாரஆகியோரமுனஜாமீனகேட்டசென்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் இன்றமனதாக்கலசெய்தன‌ர்.

இ‌ந்த மனு நீதிபதி ராஜேந்திரனமுன்னிலையிலவிசாரணைக்கவந்தது. ‌அ‌ப்போது, அரசதரப்பிலபதிலமனதாக்கலசெய்காலஅவகாசமகேட்கப்பட்டதாலமனமீதாவிசாரணையவரு‌ம் 4ஆ‌ம் தேதிக்கநீதிபதி தள்ளி வைத்தார்.

Share this Story:

Follow Webdunia tamil