Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மக்கள் நலப்பணியாளர் மனுவை ‌நிராகரி‌த்தது ஐகோ‌‌ர்‌ட்

மக்கள் நலப்பணியாளர் மனுவை ‌நிராகரி‌த்தது ஐகோ‌‌ர்‌ட்
, திங்கள், 2 ஜூலை 2012 (16:07 IST)
ம‌க்க‌ள் நல‌ப்ப‌ணியாள‌ர் ச‌ங்க‌ம் தொட‌ர்‌ந்த மறுப‌‌ரி‌சீலனை மனுவை செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் த‌ள்ளுபடி செ‌ய்து‌‌ள்ளது.

மக்களநலப்பணியாளர்களபணி நீக்கமசெய்ததமிழஅரசபிறப்பித்உத்தரவஎதிர்த்தமக்களபணியாளர்களமுன்னேற்சங்கமசார்பில் உய‌ர் ‌நீ‌திம‌ன்‌த்‌தி‌ல் வழக்கதொடரப்பட்டது.

இந்வழக்கிலஅப்பீலமனுவவிசாரித்நீதிபதிகளஎலிபி தர்மாராவ், வேணுகோபாலஆகியோரபணி நீக்கமசெய்யப்பட்மக்களநலபபணியாளர்களுக்கு 5 மாசம்பளமவழங்கப்பவேண்டுமஎன்றஉத்தரவிட்டனர்.

இந்உத்தரவமறுபரிசீலனசெய்வேண்டுமஎன்றஇதசங்கத்தைசசேர்ந்தலைவரமதிவாணன், பொதுச்செயலாளரராஜேந்திரனஆகியோரஒரமனுதாக்கலசெய்தனர்.

அந்மனுவில், ஏற்கனவசங்பொதுச்செயலாளராஇருந்பழனி சமீபத்திலநடந்சங்தேர்தலிலதோல்வி அடைந்தவிட்டார். இதஉறுப்பினர்களுக்கதெரிவிக்காமலேயே ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் 5 மாசம்பளத்தபெற்றுககொள்வதாதெரிவித்துள்ளார்.

இததவறாதகவலாகும். அவரபெய்யாதகவலதெரிவித்துள்ளார். எனவஇந்உத்தரவமறுபரிசீலனசெய்வேண்டும். மே‌ல்முறை‌யீ‌ட்டு மனுவமீண்டுமவிசாரணைக்கஎடுத்துககொள்வேண்டும் எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றி‌யிரு‌ந்தன‌ர்.

இந்மனு உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் இன்றவிசாரணைக்கவந்தது. அ‌ப்போது, மனுதாரரதரப்பில் வழ‌க்க‌‌றிஞ‌ர் தாக்கலசெய்தகவலின்பேரிலதானஉத்தரவபிறப்பிக்கப்பட்டது. இததவறாதகவலஎன்றாலபழனி மீதசங்கத்தினரதனியாகிரிமினலவழக்கதொடுக்கலாம். எனவஇந்உத்தரவமறுஆய்வசெய்முடியாது. மனுவுமதள்ளுபடி செய்யப்படுகிறது எ‌ன்று உ‌த்தர‌வி‌ட்டது.

Share this Story:

Follow Webdunia tamil