Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகிழ்ச்சியும், இன்பமும் பெருக‌ட்டு‌ம் - ஜெயல‌லிதா தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2012 (11:16 IST)
WD
த‌மி‌ழ்‌ப் பு‌த்தா‌ண்டி‌ல் அனைவரத ு வாழ்விலும ் மகிழ்ச்சியும ், இன்பமும ் பெரு க வேண்டும ்'' எ‌ன்று முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா வா‌‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள் ள வாழ்த்த ு செய்தியில ், தமிழ்ப்புத்தாண்ட ு மலருகின் ற இந் த நன்னாளில ் என ் அன்புக்குரி ய தமிழ ் பெருமக்கள ் அனைவருக்கும ் எனத ு இனி ய தமிழ்ப ் புத்தாண்ட ு நல்வாழ்த்துக்கள ை மகிழ்ச்சியுடன ் தெரிவித்துக ் கொள்கிறேன ்.

பல்லாண்ட ு காலமாய ் சித்திர ை முதல ் நாள ை தமிழ்ப்புத்தாண்டாகக ் கொண்டாடி ய தமிழ ் மக்கள ், அந் த நாள ் வேற ு ஒர ு நாளுக்க ு மாற்றப்பட்டதால ் மனமுடைந்தார்கள ். வலிந்த ு திணிக்கப்படுகின் ற மாற்றங்கள ை மக்கள ் ஒர ு நாளும ் ஏற்பதில்ல ை. எனவ ே, சித்திர ை முதல ் நாளைய ே பெரும்பான்மையா ன உலகத ் தமிழர்கள ் தமிழ்ப ் புத்தாண்டாகக ் கொண்டாடினார்கள ்.

சித்திர ை முதல ் நாளைய ே தமிழ்ப்புத்தாண்டா க மீண்டும ் அதிகாரப்பூர்வமா க அறிவிக் க வேண்டுமெ ன பலகோட ி தமிழர்கள ் விரும்பினர ். அவர்களின ் விருப்பத்த ை நிறைவேற்றும ் வகையில ், மக்களின ் மனம ் விரும்பும ் மக்கள ் அரசா க செயல்படும ் இவ்வரச ு சித்திர ை முதல ் நாள ை தமிழ்ப ் புத்தாண்ட ு எ ன மாற்ற ி அறிவித்தத ு.

இப்புத்தாண்டில ், அனைவரத ு வாழ்விலும ் மகிழ்ச்சியும ், இன்பமும ் பெரு க வேண்டும ், எல்லோரும ் எல்லாமும ் பெ ற வேண்டும ், தமிழர ் தல ை நிமிர்ந்த ு நிற் க வேண்டும ் என்ற ு வாழ்த்த ி உலகெங்கும ் வாழும ் தமிழ ் பெருமக்கள ் அனைவருக்கும ் மீண்டும ் ஒர ு முற ை எனத ு உளமார்ந் த தமிழ்ப்புத ் தாண்ட ு நல்வாழ்த்துக்கள ை உரித்தாக்கிக ் கொள்கிறேன் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments