மகாவீரர் ஜெயந்தி: ஜெயலலிதா- விஜயகாந்த் வாழ்த்து

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2011 (13:25 IST)
மகாவீர ் ஜெயந ்‌திய ையொட்ட ி அ.இ.அ. த ி. ம ு.க. பொதுச ் செயலாளர ் ஜெயலலித ா, தே.மு.‌தி.க. தலைவ‌ர் ‌விஜயகாந‌்‌த் வா‌ழ்‌த்து தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ஜெயல‌லிதா வெளியிட்டுள் ள வாழ்த்த ு செய்த ி‌யி‌ல், பாரதத்தின ் தத்துவப ் புதல்வர்களில ் ஒருவரா ன பகவான ் மகாவீரரின ் பிறந் த நாள ை மகிழ்ச்சியுடன ் கொண்டாடும ் சம ண, சம ய மக்கள ் அனைவருக்கும ் என ் இதயம ் கனிந் த நல்வாழ்த ் துக்கள ை தெரிவித்துக ் கொள்கிறேன ்.

மும்மணிகள ் என்ற ு அழைக்கப்படும ் நன்னம்பிக ை நல்லறிவ ு நன்னடத்த ை ஆகியவற்ற ை போதித்தவர ் மகாவீரர ். எல்ல ா உயிர்களும ் சமம ் என் ற கருத்த ை முன்னிலைப்படுத்தியவர ் மகாவீரர ். கொல்லாமைக்க ு முக்கியத்துவம ் கொடுத்தவர ் மகாவீரர ். சாதிக ் கொட ு மைய ை ஒழிக் க பாடுபட்டவர ் மகாவீரர ்.

மகாவீரரின ் சிந்தனைகள ை சிந்தையில ் கொண்ட ு, தமிழகம ் எங்கும ் அன்பும ், அறநெறியும ் தழைத ் தோங்கி ட அனைவரும ் பாடுப ட வேண்டும ் என் ற என்னுடை ய விருப்பத்த ை தெரிவித்துக ் கொண்ட ு மகாவீர ் ஜெயந்திய ை கொண்டாடும ் அனைவருக்கும ் என ் இனி ய நல்வாழ்த்துக்கள ை மீண்டும ் ஒருமுற ை உரித்தாக்கிக ் கொள்கிறேன் எ‌ன்ற ு கூறியுள்ளார ்.

விஜயகாந்த ் வெளியிட்டுள் ள வாழ்த்த ு செய்த ி‌‌யி‌ல், பி ற உயிர்களுக்க ு தீங்க ு செய்யாதத ு மட்டுமல் ல, அவைகளுக்க ு ஏற்பட் ட கஷ்டங்களைப ் போக்குவதும ் எக்காரணத்தைக ் கொண்டும ் எந் த உயிரையும ் கொல்லாமையும ் கொள்கையா க வகுத்த ு தந்தவர ் மகான ் மகாவீரர ் ஆவார ். அர ச குடும்பத்தில ் பிறந்தும ் அதில ் நாட்டம ் கொள்ளாமல ் துறவ ை மேற்கொண்டவர ்.

மனி த குலம ் அன்பும ், அருளும ் கொண்ட ு வாழ்க்கையில ் வன்முறைய ை அறவ ே கைவிட்ட ு ஒன்றுபட்ட ு வா ழ வேண்டும ் என்ற ு அருளுர ை தந்தவர ். அவரத ு பிறந் த நாளா ன நாளை அவர ் போதித் த சம ண சமயத்த ை கடைப்பிடிக்கும ் சான்றோர ் பெருமக்களுக்க ு எனத ு இதயமார்ந் த வாழ்த்துக்கள ை தெரிவித்துக ் கொள்கிறேன ்.

இந் த நன்னாளில ் ஏழ ை, எளி ய மக்களுக்க ு நன்ம ை செய்யவும ், எல்ல ா நலன்களும ் இந் த மார்க்கத்த ை கடைப்பிடிப ் பவர்களுக்க ு ஏற்படவும ் தேசி ய முற்போக்க ு திராவி ட கழகத்தின ் சார்பில ் இறைவன ் அருள ் புரி ய வேண்டிக ் கொள்ளுகிறேன் எ‌ன்று கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

Show comments