Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌ள்‌ளி‌யி‌ல் மாணவ‌ன் தவறு செ‌ய்தா‌ல் நானா பொறு‌ப்பு - ‌சொ‌ல்லும் தலைமையா‌சி‌‌ரிய‌ர்

Webdunia
திங்கள், 2 ஜூலை 2012 (16:44 IST)
பள்ளிக ் கூடத்தில ் வைத்த ு ஒர ு மாணவன ் செய் த தவறுக்க ு என்ன ை தண்டிப்பத ு எந் த விதத்தில ் நிய ாய‌ம் எ‌ன்று ஒரு த‌னியா‌ர் ப‌ள்‌ளி தலைமையா‌சி‌ரிய‌ர் ‌நியாய‌ம் க‌ற்‌பி‌த்து‌ள்ளா‌ர்.

செ‌ன்னையை சே‌ர்‌‌ந்த மாணவ‌ன் மகே‌ஷ் புரசைவா‌க்க‌த்‌தி‌ல் உ‌ள்ள ஒரு த‌னியா‌ர் ப‌ள்‌ளி‌யி‌ல் படி‌த்து வரு‌கிறா‌ன். அதே ப‌ள்‌‌ளி‌யி‌‌ல் படி‌க்கு‌ம் மாணவ‌ன் கா‌ர்‌த்‌தி‌க், ப‌ள்‌ளி‌க்கூடு‌ம் முடி‌ந்த ‌பி‌ன்ன‌ர் ‌வீ‌ட்டி‌க்கு செ‌ன்று‌ள்ளன‌ர்.

அ‌ப்போது, ப‌ள்‌ளி வளாக‌த்த‌ி‌ல் மாணவ‌ன் கா‌ர்‌த்த‌ி‌க் தனது பேனாவை மேலே தூ‌க்கு‌ப் போ‌ட்டு‌ள்ளா‌ர். அ‌ப்போது மகே‌ஷ் எ‌ன்ற மாணவ‌ன் க‌ண்‌ணி‌ல் ப‌ட்டு காய‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. இதனா‌ல் மாணவ‌ன் மகே‌ஷ் க‌ண் பா‌ர்வை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இது கு‌றி‌த்து அ‌‌‌ந்த ப‌‌ள்‌ளி‌யி‌ன் தலைம ைய ாசிரியர ் தர்மராஜ ் க ூறுகை‌யி‌ல், பள்ளிக்கூடம ் முடிந் த பின்னர ் அனைத்த ு மாணவர்களையும ் வெளியில ் அனுப்புவதற்கா ன பணிகள ் நடந்த ு கொண்டிருந்தத ு. இந் த நேரத்தில ் பள்ள ி வளாகத்தில ் வைத்த ு கார்த்திக ் என் ற மாணவன ் தூக்க ி வீசி ய பேன ா மகேஷ ் என் ற மாணவன ் கண்ணில ் பட்ட ு காயம ் ஏற்பட்டுள்ளத ு. எதிர ் பாராமல ் நடந் த இந் த சம்பவத்திற்க ு நான ் எப்பட ி பொறுப்பா க முடியும ்.

இந் த சம்பவம ் நடந்தவுடன ் போலீசார ் என்ன ை அழைத்த ு மிரட்ட ி மாணவனின ் மருத்து வ செலவ ை ஏற்றுக ் கொள்வதா க என்னிடம ் எழுத ி வாங்கினர ். இதன ் பிறக ு அரச ு ஆஸ்பத்திரியில ் அனுமதிக்கப்பட் ட மாணவன ் கார்த்திக ் தனியார ் ஆஸ்பத்திரிக்க ு மாற்றப்பட்டுள்ளான ். என்னிடம ் இருந்த ு பணம ் கறப்பதற்கா க ஒர ு கும்பல ் முயற்சிக்கிறத ு. அவர்கள ் போனில ் என்ன ை தொடர்ந்த ு மிரட்ட ி வருகிறார்கள ்.

' உங்கள ை கைத ு செய்யும ் வர ை நாங்கள ் ஓ ய மாட்டோம ். நீங்கள ் பணியிலும ் நீடிக் க முடியாத ு' என்ற ு மிரட்ட ி வருகிறார்கள ். இந் த சம்பவம ் தொடர்பா க என ் மீத ு வழக்குப்பதிவ ு செய்யப்பட்டுள்ளத ு. இதன ை நான ் சட்டப்பட ி எதிர்கொள்வேன ்.

பள்ளிக ் கூடத்தில ் வைத்த ு ஒர ு மாணவன ் செய் த தவறுக்க ு தலைம ை ஆசிரியரா ன என்ன ை தண்டிப்பத ு எந் த விதத்தில ் நியாமாகும ். எனவ ே எனக்க ு உரி ய நீத ி வழங் க வேண்டும ். இத ு குறித்த ு போலீஸ ் கமிஷனர ் அலுவலகத்தில ் புகார ் செய் ய உள்ளேன் எ‌ன்று தலைமைய‌ா‌சி‌ரிய‌ர் த‌ர்மரா‌ஜ் கூ‌றினா‌ர்.

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

இன்று வெளியாகும் Xiaomi Poco F6 மொபைல் என்னென்ன அம்சங்களில் வருது?.

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது- எல்.முருகன் குற்றச்சாட்டு!

Show comments