Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் திறப்பு

பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் திறப்பு
செ‌ன்னை , திங்கள், 9 பிப்ரவரி 2009 (11:22 IST)
கட‌ந்த ஒரு வார‌த்‌‌தி‌ற்கு ‌பிறகு தமிழகத்திலபொறியியல், மருத்துவககல்லூரிகளஇன்று திறக்கப்பட்டன.

இலங்கதமிழரபிரச்சனகாரணமாதமிழகத்திலபொறியியலமற்றுமமருத்துவ, கலைககல்லூரி எனஅனைத்தகல்லூரி மாணவர்களுமவகுப்புகளபுறக்கணித்தபோராட்டத்திலஈடுபட்டனர்.

இதனகாரணமாதமிழகத்திலஅனைத்துககல்லூரிகளையுமமூதமிழஅரசஉத்தரவிட்டது. இதைத் தொடர்ந்தகடந்ஒரவாரமாஅனைத்துககல்லூரிகளுமமூடப்பட்டன.

இந்த நிலையிலபொறியியலமற்றுமமருத்துகல்லூரிகளஇன்றதிறக்கப்பட்டன. இலங்கையிலதொடர்ந்தபோரநடைபெற்றவருவதாலகலகல்லூரிகளதிறக்அரசஉத்தரவிடவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil