Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போ‌லீ‌சா‌ல் போரா‌ட்ட‌த்தை ஒடு‌க்‌கி ‌விடலா‌ம் என கருத‌க்கூடாது - ஜெயல‌லிதாவு‌க்கு கருணாநிதி ‌அ‌ட்வை‌ஸ்

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2012 (14:53 IST)
அ.‌தி.மு.க. அரச ு தங்களிடம ் காவல்துற ை இருக்கிறத ு என் ற நினைப்போட ு, போராட்டத்த ை அடக்க ி ஒடுக்க ி விடலாம ் என்ற ு கருதிடக்கூடாது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ள த ி. ம ு.க. தலைவர ் கருணாநித ி, போராட்டக ் குழுவினரின ் பிரதிநிதிகளைச ் சந்தித்து ஜெயல‌லிதா பேச வே‌ண்டு‌ம் எ‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், கூடங்குளத்தில ் நிலைம ை நாளுக்க ு நாள ் மோசமாகிக ் கொண்டிருக்கிறத ு. அரச ு காவல ் துறைய ை அங்க ே கொண்ட ு போய ் குவித்த ு வைத்த ு, அவர்கள ் மூலமாகவ ே போராட்டத்த ை அடக்கிவொடுக் க எண்ணுகிறத ு. துப்பாக்க ி பிரயோகம ் வர ை நடைபெற்ற ு மீனவர ் ஒருவர ் தன ் உயிரைக ் காணிக்கையாக்கியிருக்கிறார ்.

அன்றாடம ் நமத ு மீனவர்கள ை இலங்கைக ் கடற்படையிடமிருந்த ு காப்பாற் ற நாம ் போராடிக ் கொண்டிருக்கின் ற நிலையில ், காவல்துறைய ே இன்ற ு நம்முடை ய மீனவர ் ஒருவர ை துப்பாக்கியால ் சுட்ட ு கொன்றிருக்கிறத ு. தும்ப ை விட்ட ு விட்ட ு வாலைப ் பிடிக்கும ் முயற்சியில ே அ. த ி. ம ு. க அரச ு ஈடுபட்டுள்ளத ு. போராட்டம ் எதிர்ப்பாளர்கள ் கைய ை விட்டுப ் போய ், சரணடை ய வந் த உதயகுமாரையும ் புஷ்பராயனையும ் பொதுமக்கள ே சரணடையக ் கூடாதென்ற ு தூக்கிக ் கொண்ட ு போய்விட்டதா க செய்த ி வந்துள்ளத ு.

கூடங்குளத்தில ் போராட்டம ் இந் த அளவிற்க ு பெரிதா க ஆவதற்க ு அ. த ி. ம ு.க. ஆட்சியினர்தான ் காரணம ் என்ற ு எதிர்ப்பாளர்கள ே கூறுகிறார்கள ். தொடக்கத்திலேய ே அண ு உல ை எதிர்ப்பாளர்களுக்க ு மாநி ல அரச ு ஆதரவ ு தெரிவித்த ு, அவர்கள ை உசுப்ப ி விட்ட ு விட்ட ு, தற்போத ு அவர்கள ை அடக்க ி ஒடுக்கிவிடக ் கருதுகிறத ு. அண ு உல ை பிரச்சனையில ், முதலில ் மத்தி ய அரசுக்க ு எதிரா க மாநி ல அரச ு இருப்பதைப்போலக ் காட்டிக ் கொள்வதற்கா க, அண ு உல ை எதிர்ப்பாளர்களுக்க ு ஆதரவ ு கரம ் நீட்டினார்கள ்.

முதலமைச்சர ் ஜெயலலித ா தற்போத ு தனத ு அறிக்கையில ் தெரிவித்திருப்பதைப ் போ ல 1000 மெகாவாட ் மின ் திறன ் கொண் ட இரண்ட ு அண ு மின ் அலகுகள ் அமைப்பதற்கா ன பெரும்பாலா ன பணிகள ் முடிவுற்றிருந் த நிலையில ்; பணியினைத ் தொட ர வேண்டாமென்றும ் - போராட்டம ் நடத்துகின் ற மக்களுக்க ு அறிவுர ை கூற ி உண்மைய ை உணரச ் செய்கி ற வர ை, அண ு உல ை பணிகளைத ் தொடங்கக்கூடாத ு என்றும ், 19.9.2011 அன்ற ு பிரதமருக்க ு நமத ு முதல ் அமைச்சர ் கடிதம ் எழுதினார ்.

இந்தச ் செயல ்; எதிர்ப்பாளர்களுக்கெல்லாம ் தங்கள ் செயல்பாட ு நியாயம்தான ் என்ற ு ஊக்கப்படுத்திவிட்டத ு. ஆரம்பத்திலேய ே அண ு உல ை எதிர்ப்பாளர்களிடம ், அந் த ஆலையினால ் ஆபத்த ு இல்ல ை, ஆபத்த ு வராமல ் மத்தி ய, மாநி ல அரசுகள ் பார்த்துக ் கொள்ளும ், ஆபத்துக்களைத ் தடுப்பதற்கா ன வழிவகைகள ் மேற்கொள்ளப்படும ் என்றெல்லாம ் தொடக்கத்திலேய ே போராட்டக ் குழுவினரிடம ் விளக்கியிருந்தால ், இந் த அளவிற்க ு நிலைம ை முற்றியிருக்காத ு.

மத்தி ய அரசின ் முடிவின ை எதிர்ப்பதா க நினைத்துக ் கொண்ட ு 21.9.2011 அன்ற ு தலைமைச ் செயலகத்தில ் முதலமைச்சர ் ஜெயலலித ா அண ு உல ை எதிர்ப்பாளர்களையெல்லாம ் சந்தித்த ு ஆதரவ ு தெரிவித்ததோட ு, அதற்க ு மறுநாள ் 22.9.2011 அன்ற ு அவச ர அவசரமா க அமைச்சரவையைக ் கூட்ட ி, அதில ே மத்தி ய அரச ு உடனடியா க கூடங்குளம ் திட்டப ் பணிகள ை நிறுத் த வேண்டுகோள ் விடுத்த ு தீர்மானம ் நிறைவேற்றியதோட ு, மூத் த அமைச்சர ் ஒருவர ் தலைமையில ் போராட்டக ் குழுவினரோட ு பிரதமரைச ் சந்திப்பதற்கா ன ஏற்பாடுகளையெல்லாம ் செய்த ு கொடுத்தார ்.

இப்படியெல்லாம ் போராட்டத்திற்க ு ஆதரவ ு தெரிவித் த முதலமைச்சர ் ஜெயலலித ா, பின்னர ் என் ன காரணத்தால ோ தன்னுடை ய முந்தை ய நிலைய ை மாற்றிக ் கொண்டார ். காவல ் துறையினர ை மட்டும ே நம்ப ி ஆட்ச ி செய் த எந் த ஆட்சியும ் நிலைத்ததில்ல ை என்பத ை இந் த மெஜாரிட்ட ி அ. த ி. ம ு.க. அரச ு உணரவேண்டும ். எப்படிய ோ இதுவர ை நடந்தத ு நடந்ததா க இருக்கட்டும ், இன ி நடப்பவ ை நல்லவையா க இருக்கட்டும ் என்பதைப ் போ ல அடுத்த ு என் ன செய் ய வேண்டும ் என்பதில்தான ் கவனம ் செலுத் த வேண்டும ்.

தொடக்கத்தில ் போராட்டக்காரர்கள ை தலைமைச ் செயலகத்தில ் சந்தித்துப ் பேசி ய முதலமைச்சர ் ஜெயலலித ா தற்போத ு முதலமைச்சரைச ் சந்திக் க வந் த போராட்டக ் குழுவினரின ் பிரதிநிதிகளைச ் சந்தித்துப ் பே ச மறுத்தத ு - மன்னிக் க முடியா த - முன ் யோசனையற் ற தவற ு.

மத்தி ய அரசும ், மாநி ல அரசும ் போராட்டக ் குழுவினரின ் முக்கி ய பிரதிநிதிகளையெல்லாம ் அழைத்த ு வைத்துப ் பேசவேண்டும ். ஆபத்த ு எதுவும ் ஏற்படாமல ் அரசினால ் எடுக்கப்ப ட வேண்டி ய அத்தன ை நடவடிக்கைகளையும ் செய்த ு கொடுப்போம ் என்ற ு அவர்களுக்க ு உத்தரவாதம ் அளிக் க வேண்டும ். உத்தரவாதம ் அளிப்பதோட ு அவற்ற ை செய்த ு முடிக்கவும ் ஆவ ண செய் ய வேண்டும ்.

போராட்டம ் நடத்துவோரும ் நமத ு மக்கள்தான ். அவர்கள ை ஏத ோ விரோதிகள ் என்பதைப்போ ல இந் த அரச ு நினைக்கக ் கூடாத ு. போராட்டம ் நடத்துவோரும ், அந் த அண ு உல ை தொடங்குவதற்க ு முன்பாகவ ே தங்கள ் எதிர்ப்பினைத ் தெரிவித்திருந்தால ், இத்தன ை கோட ி ரூபாய்கள ை செலவழித்திருக்கத ் தேவையில்ல ை.

ஆனால ் ப ல ஆண்ட ு காலமா க பணிகள ை செய்த ு முடித்துள் ள நிலையில ், இருதரப்பினருக்கும ் உகந் த முறையில ் சுமூகமா க இதைத ் தீர்ப்பதற்க ு வழ ி கா ண வேண்டும ே தவி ர, இந் த மெஜாரிட்ட ி அரச ு தங்களிடம ் காவல்துற ை இருக்கிறத ு என் ற நினைப்போட ு, போராட்டத்த ை அடக்க ி ஒடுக்க ி விடலாம ் என்ற ு கருதிடக்கூடாது எ‌ன்று கருணாநித ி கூறியுள்ளார ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments