Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போ‌லீ‌சா‌ல் போரா‌ட்ட‌த்தை ஒடு‌க்‌கி ‌விடலா‌ம் என கருத‌க்கூடாது - ஜெயல‌லிதாவு‌க்கு கருணாநிதி ‌அ‌ட்வை‌ஸ்

போ‌லீ‌சா‌ல் போரா‌ட்ட‌த்தை ஒடு‌க்‌கி ‌விடலா‌ம் என கருத‌க்கூடாது - ஜெயல‌லிதாவு‌க்கு கருணாநிதி ‌அ‌ட்வை‌ஸ்
, புதன், 12 செப்டம்பர் 2012 (14:53 IST)
அ.‌தி.மு.க. அரசதங்களிடமகாவல்துறஇருக்கிறதஎன்நினைப்போடு, போராட்டத்தஅடக்கி ஒடுக்கி விடலாமஎன்றகருதிடக்கூடாது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ி.ு.க. தலைவரகருணாநிதி, போராட்டககுழுவினரினபிரதிநிதிகளைசசந்தித்து ஜெயல‌லிதா பேச வே‌ண்டு‌ம் எ‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்அறிக்கையில், கூடங்குளத்திலநிலைமநாளுக்கநாளமோசமாகிககொண்டிருக்கிறது. அரசகாவலதுறையஅங்ககொண்டபோயகுவித்தவைத்து, அவர்களமூலமாகவபோராட்டத்தஅடக்கிவொடுக்எண்ணுகிறது. துப்பாக்கி பிரயோகமவரநடைபெற்றமீனவரஒருவரதனஉயிரைககாணிக்கையாக்கியிருக்கிறார்.

அன்றாடமநமதமீனவர்களஇலங்கைககடற்படையிடமிருந்தகாப்பாற்நாமபோராடிககொண்டிருக்கின்நிலையில், காவல்துறையஇன்றநம்முடைமீனவரஒருவரதுப்பாக்கியாலசுட்டகொன்றிருக்கிறது. தும்பவிட்டவிட்டவாலைபபிடிக்குமமுயற்சியிலஅ.ி.ு.அரசஈடுபட்டுள்ளது. போராட்டமஎதிர்ப்பாளர்களகையவிட்டுபபோய், சரணடைவந்உதயகுமாரையுமபுஷ்பராயனையுமபொதுமக்களசரணடையககூடாதென்றதூக்கிககொண்டபோய்விட்டதாசெய்தி வந்துள்ளது.

கூடங்குளத்திலபோராட்டமஇந்அளவிற்கபெரிதாஆவதற்கு அ.ி.ு.க. ஆட்சியினர்தானகாரணமஎன்றஎதிர்ப்பாளர்களகூறுகிறார்கள். தொடக்கத்திலேயஅணஉலஎதிர்ப்பாளர்களுக்கமாநிஅரசஆதரவதெரிவித்து, அவர்களஉசுப்பி விட்டவிட்டு, தற்போதஅவர்களஅடக்கி ஒடுக்கிவிடககருதுகிறது. அணஉலபிரச்சனையில், முதலிலமத்திஅரசுக்கஎதிராமாநிஅரசஇருப்பதைப்போலககாட்டிககொள்வதற்காக, அணஉலஎதிர்ப்பாளர்களுக்கஆதரவகரமநீட்டினார்கள்.

முதலமைச்சரஜெயலலிததற்போததனதஅறிக்கையிலதெரிவித்திருப்பதைபபோல 1000 மெகாவாடமினதிறனகொண்இரண்டஅணமினஅலகுகளஅமைப்பதற்காபெரும்பாலாபணிகளமுடிவுற்றிருந்நிலையில்; பணியினைததொடவேண்டாமென்றும் - போராட்டமநடத்துகின்மக்களுக்கஅறிவுரகூறி உண்மையஉணரசசெய்கிவரை, அணஉலபணிகளைததொடங்கக்கூடாதஎன்றும், 19.9.2011 அன்றபிரதமருக்கநமதமுதலஅமைச்சரகடிதமஎழுதினார்.

இந்தசசெயல்; எதிர்ப்பாளர்களுக்கெல்லாமதங்களசெயல்பாடநியாயம்தானஎன்றஊக்கப்படுத்திவிட்டது. ஆரம்பத்திலேயஅணஉலஎதிர்ப்பாளர்களிடம், அந்ஆலையினாலஆபத்தஇல்லை, ஆபத்தவராமலமத்திய, மாநிஅரசுகளபார்த்துககொள்ளும், ஆபத்துக்களைததடுப்பதற்காவழிவகைகளமேற்கொள்ளப்படுமஎன்றெல்லாமதொடக்கத்திலேயபோராட்டககுழுவினரிடமவிளக்கியிருந்தால், இந்அளவிற்கநிலைமமுற்றியிருக்காது.

மத்திஅரசினமுடிவினஎதிர்ப்பதாநினைத்துககொண்டு 21.9.2011 அன்றதலைமைசசெயலகத்திலமுதலமைச்சரஜெயலலிதஅணஉலஎதிர்ப்பாளர்களையெல்லாமசந்தித்தஆதரவதெரிவித்ததோடு, அதற்கமறுநாள் 22.9.2011 அன்றஅவசஅவசரமாஅமைச்சரவையைககூட்டி, அதிலமத்திஅரசஉடனடியாகூடங்குளமதிட்டபபணிகளநிறுத்வேண்டுகோளவிடுத்ததீர்மானமநிறைவேற்றியதோடு, மூத்அமைச்சரஒருவரதலைமையிலபோராட்டககுழுவினரோடபிரதமரைசசந்திப்பதற்காஏற்பாடுகளையெல்லாமசெய்தகொடுத்தார்.

இப்படியெல்லாமபோராட்டத்திற்கஆதரவதெரிவித்முதலமைச்சரஜெயலலிதா, பின்னரஎன்காரணத்தாலதன்னுடைமுந்தைநிலையமாற்றிககொண்டார். காவலதுறையினரமட்டுமநம்பி ஆட்சி செய்எந்ஆட்சியுமநிலைத்ததில்லஎன்பதஇந்மெஜாரிட்டி அ.ி.ு.க. அரசஉணரவேண்டும். எப்படியஇதுவரநடந்ததநடந்ததாஇருக்கட்டும், இனி நடப்பவநல்லவையாஇருக்கட்டுமஎன்பதைபபோஅடுத்தஎன்செய்வேண்டுமஎன்பதில்தானகவனமசெலுத்வேண்டும்.

தொடக்கத்திலபோராட்டக்காரர்களதலைமைசசெயலகத்திலசந்தித்துபபேசிமுதலமைச்சரஜெயலலிததற்போதமுதலமைச்சரைசசந்திக்வந்போராட்டககுழுவினரினபிரதிநிதிகளைசசந்தித்துபபேமறுத்தது - மன்னிக்முடியாத - முனயோசனையற்தவறு.

மத்திஅரசும், மாநிஅரசுமபோராட்டககுழுவினரினமுக்கிபிரதிநிதிகளையெல்லாமஅழைத்தவைத்துபபேசவேண்டும். ஆபத்தஎதுவுமஏற்படாமலஅரசினாலஎடுக்கப்பவேண்டிஅத்தனநடவடிக்கைகளையுமசெய்தகொடுப்போமஎன்றஅவர்களுக்கஉத்தரவாதமஅளிக்வேண்டும். உத்தரவாதமஅளிப்பதோடஅவற்றசெய்தமுடிக்கவுமஆவசெய்வேண்டும்.

போராட்டமநடத்துவோருமநமதமக்கள்தான். அவர்களஏதவிரோதிகளஎன்பதைப்போஇந்அரசநினைக்கககூடாது. போராட்டமநடத்துவோரும், அந்அணஉலதொடங்குவதற்கமுன்பாகவதங்களஎதிர்ப்பினைததெரிவித்திருந்தால், இத்தனகோடி ரூபாய்களசெலவழித்திருக்கததேவையில்லை.

ஆனாலஆண்டகாலமாபணிகளசெய்தமுடித்துள்நிலையில், இருதரப்பினருக்குமஉகந்முறையிலசுமூகமாஇதைததீர்ப்பதற்கவழி காவேண்டுமதவிர, இந்மெஜாரிட்டி அரசதங்களிடமகாவல்துறஇருக்கிறதஎன்நினைப்போடு, போராட்டத்தஅடக்கி ஒடுக்கி விடலாமஎன்றகருதிடக்கூடாது எ‌ன்று கருணாநிதி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil