Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரு‌ந்து ‌விப‌த்து : 12 பே‌ர் காய‌ம்!

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2008 (20:03 IST)
இராமநாதபுர‌ம ் அருக ே அரச ு போ‌க்குவர‌த்த ு கழக‌த்து‌க்க ு சொ‌ந்தமா ன பேரு‌ந்த ு ‌ விப‌த்து‌க்க ு உ‌ள்ளான‌தி‌ல ் அ‌தி‌ல ் பயண‌ம ் செ‌ய் த 12 பே‌ர ் படுகாயமடை‌ந ்த ு‌ள்ளன‌ர ்.

இராமநாதபுர‌ம ் மாவ‌ட்ட‌ம ் ‌ திருவாடானை‌க்க ு அன‌ந்தூ‌ரி‌ல ் இரு‌ந்த ு வ‌ந்த ு கொ‌ண்டிரு‌ந் த அரசு‌ப ் பேரு‌ந்த ு தொ‌ட்டம‌ங்கல‌ம ் அருக ே வ‌ந்த ு கொ‌ண்டிரு‌ந் த போத ு ஒ‌ட்டுந‌ரி‌ன ் க‌ட்டு‌ப்பா‌ட்ட ை இழ‌ந்த ு சாலை‌யி‌ன ் அரு‌கி‌ல ் உ‌ள் ள ப‌ள்ள‌த்‌தி‌ல ் ‌ விழு‌ந்த‌தி‌ல ் அ‌தி‌ல ் பயண‌ம ் செ‌ய் த 12 பே‌ர ் படுகாய‌ம ் அடை‌ந்தன‌ர ். படுகாய‌ம ் அடை‌ந்தவ‌ர்க‌ள ் அரு‌கி‌ல ் உ‌ள் ள அரச ு மரு‌த்துவமனை‌யி‌ல ் ‌ சி‌கி‌ச்சை‌க்கா க அனும‌தி‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளன‌ர ்.

ஒ‌ட்டுந‌ர ் வேகமா க இய‌க்‌கியத ு தா‌ன ் ‌ விப‌த்து‌க்க ு காரண‌ம ் எ‌ன்ற ு கூற‌ப்படு‌கிறத ு. இதனை‌த ் தொட‌ர்‌ந்த ு ஓ‌ட்டுந‌ர ் மு‌த்து‌ப்பா‌ண்டிய ை காவ‌ல ் துறை‌யின‌ர ் கைத ு செ‌ய்து‌ள்ளன‌ர ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments