Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரு‌ந்து க‌ட்டண‌த்தை குறை‌‌க்க ப‌ரி‌சீ‌லி‌க்கவு‌ம்: அரசு‌க்கு உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரவு

Webdunia
திங்கள், 8 ஜூன் 2009 (15:13 IST)
பேரு‌ந்த ு கட்டணக் குறைப்ப ு என்பத ு அரசின ் கொள்க ை முடிவாகும ். இதில ் நீதிமன்றம் தலையி ட முடியாது எ‌ன்ற ு தெ‌‌ரி‌வி‌த் த ‌செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற நீ‌திப‌திக‌ள ், இருப்பினும ் மக்களுக்க ு பயனுள்ளதா க இருப்பதால் அத ு குறித்த ு பரிசீலித்த ு உரி ய முடிவெடுக் க வேண்டும ் என்ற ு த‌மிழ க அரசு‌க்க ு உ‌த்தர‌வி‌ட்டன‌ர ்.

இந்தி ய மனி த உரிமைகள ் மற்றும ் நுகர்வோர ் ந ல சங்கத்தின ் சட் ட ஆலோசகர ் ஏ. ட ி. ஜெயராமன ் சென்ன ை உயர் நீதிமன்றத்தில ் தா‌க்க‌ல ் செ‌ய் த பொத ு மன ு‌ வி‌ல ், கடந் த ஏப்ரல ் 30 ஆ‌ம ் தேத ி தமிழ க அரச ு சுமார ் 60 சதவிகிதம ் அளவுக்க ு பேரு‌ந்த ு கட்டணத்த ை குறைத்த ு உத்தரவிட்டத ு. தேர்தல ் நேரத்தில ் இந் த அறிவிப்ப ு வெளியானதால ் அரசியல ் கட்சிகள ் எதிர்ப்ப ு தெரிவித்த ன. தேர்தல ் நடத்த ை வித ி மீறல ் நடைபெற்றிருப்பதா க கூற ி தலைம ை தேர்தல ் அதிகாரியிடம ் அவர்கள ் புகார ் செய்தனர ்.

பேரு‌ந்த ு கட்ட ண உயர்வ ு குறித்த ு தலைமைச ் செயலரிடம ் இந்தி ய தேர்தல ் ஆணையம ் விளக்கம ் கேட்டத ு. தலைமைச ் செயலர ் நேரில ் ஆஜராக ி விளக்கம ் அளித்தார ். ஆனால ் அவரத ு விளக்கத்த ை தேர்தல ் ஆணையம ் ஏற் க மறுத்த ு விட்டத ு. மீண்டும ் பழை ய கட்டணத்த ை அமல்படுத்தும்பட ி தலைம ை தேர்தல ் ஆணையம ் உத்தரவிட்டத ு. இதனைத ் தொடர்ந்த ு ம ே 4 ஆ‌ம ் தேத ி முதல ் பழை ய கட்டணம ் அமல்படுத்தப்பட்டத ு.

பேரு‌ந்த ு கட்டணத்த ை அரச ு குறைத்தத ை ஏழ ை எளி ய மக்கள ் வரவேற்றார்கள ். அவர்களுக்க ு மிகவும ் பயனுள்ளதா க இருந்தத ு. ஆனால ் பேரு‌ந்த ு கட்டணத்த ை மீண்டும ் உயர்த்தியத ு அவர்களுக்க ு மீண்டும ் பாதிப்ப ை ஏற்படுத்தியத ு. ம ே 13 ஆ‌ம ் தேத ி மீண்டும ் கட்டணத்த ை குறைக் க வேண்டும ் என்ற ு கோர ி தலைமைச ் செயலர ், போக்குவரத்த ு துற ை செயலர ், போக்குவரத்த ு நிர்வா க இயக்குனர ் ஆகியோருக்க ு மன ு செய்திருக்கிறேன ். ஆனால ் அவர்கள ் எந் த நடவடிக்கையும ் எடுக்கவில்ல ை. ஆகவ ே மீண்டும ் கட்ட ண குறைப்ப ை அமல்படுத்தும்பட ி தமிழ க அரசுக்க ு உத்தரவி ட வேண்டும ் என்று மனுவில ் கூறியிருந்தார ்.

கோட ை விடுமுறைக்க ு பின்னர ் இன்ற ு சென்ன ை உயர் நீதிமன்றம ் திறக்கப்பட்டத ை அடுத்த ு, தலைம ை நீதிபத ி எச ். எல ். கோகல ே, நீதிபத ி ட ி. முருகேசன ் ஆகியோர ை கொண் ட முதலாவத ு அம‌ர்வ ு முன்ப ு இந் த மன ு விசாரணைக்க ு வந்தத ு.

அ‌‌ப்போத ு, பேரு‌ந்த ு கட்டணக் குறைப்ப ு என்பத ு அரசின ் கொள்க ை முடிவாகும ். இதில ் நீதிமன்றம ் தலையி ட முடியாத ு. இருப்பினும ் மக்களுக்க ு பயனுள்ளதா க இருப்பதால ் ஏற்கனவ ே மனுதாரர ் கோரிக்கைய ை அரசுக்க ு அனுப்பியிருந்தார ். அத ு குறித்த ு பரிசீலித்த ு உரி ய முடிவெடுக் க வேண்டும ் என்ற ு நீதிபதிகள ் கேட்ட ு கொண்ட ு மனுவ ை பைசல ் செய்தனர ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments