Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொ‌ங்க‌ல் ப‌ண்டிகை - ஈரோடு ஜவுளி சந்தையில் ஒரே நாளில் ரூ.20 கோடிக்கு விற்பனை

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2012 (16:08 IST)
தை பொங்கல் விற்பனை சூடு பிடித்ததால் ஈரோடு ஜவுளி சந்தையில் ஒரே நாளில் ரூ. 20 கோடிக்கு ஜவுளிகள் விற்பனையானது.

தமிழர்களின் முக்கிய விழாவாக கொண்டாடப்படுவது தை பொங்கல் பண்டிகை. மற்ற பண்டிகைகள் ஒரே நாளில் முடிந்து விடும் ஆனால் தை பொங்கல் மட்டும் மூன்று நாட்கள் கொண்டாடும் பண்டிகையாகும். இதனால் பொதுமக்கள் இந்த பண்டிகையை புத்தாடை அணித்து கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.

இதன்படி ஈரோடு ஜவுளி சந்தையில் நேற்று தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து சில்லரை வியாபாரிகள், மொத்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கோர் குவிந்தனர். இவர்கள் மொத்தம் ரூ. 20 கோடி மதிப்பிலான ஜவுளிகளை வாங்கி சென்றனர்.

இது குறித்து வியாபாரிகள் கூற ுக‌ை‌யி‌ல், ஒவ்வ ொரு வருடமும் தை பொங்கலை முன்னிட்டு ஈரோடு மார்கெட்டில் ஜவுளி விற்பனை மும்பரமாக நடக்கும். ஆனால் வழக்கத்தைவிட இந்த ஆண்டு விற்பனை அதிகரித்துள்ளது. காரணம் இந்த ஆண்டு மழை நன்றாக பெய்து மக்கள் கையில் பணபுழக்கம் அதிகம் இருப்பதால் வியாபாரமும் அதிகரித்துள்ளது என் றன‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments