Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களை க‌‌ற்ப‌ழி‌த்த காவ‌ல‌ர்களை இதுவரை கைது செய்யாதது ஏ‌ன்? த‌மிழக அரசு‌க்கு உயர் நீதிமன்றம் கேள்வி

Webdunia
புதன், 4 ஜனவரி 2012 (15:57 IST)
இருளர ் பெண்கள ் பாலியல ் பலாத்காரம ் செய்யப்பட் ட வழக்கில ் குற்றம ்சா‌ற்ற‌ப்ப‌ட்ட 5 காவ‌ல‌ர்க‌ளை இதுவர ை கைத ு செய்யாதத ு ஏன ்? எ‌ன்று த‌மிழக அரசு‌க்கு ச‌ெ‌ன்னை உயர் நீதிமன்றம ் கேள்வ ி எழுப்ப ியு‌ள்ளது.

கட‌ந்த நவம்பர ் 22 ஆம ் தேத ி விழுப்புரம ் மாவட்டம ் திருக்கோவிலூருக்க ு அருகில ் உள் ள மண்டபம ் கிராமத்தில ், இருளர ் சமூகத்தைச ் சேர்ந் த லட்சும ி, கார்த்திக ா, ராதிக ா மாதேஸ்வர ி ஆகி ய நான்க ு பெண்கள ை, காவல்துறையினர ் விசாரணைக்க ு என்ற ு கூற ி, வலுக்கட்டாயமா க இழுத்துச்சென்ற ு பாலியல ் பலாத்காரம ் செய் தன‌ர்.

இருள‌ர் சமூக‌த்தை சே‌ர்‌ந்த பெ‌ண்களை க‌‌‌ற்ப‌ழி‌த்த காவ‌ல‌‌ர்க‌ள் ‌மீது நடவடி‌க்கை எடு‌க்க‌க் கோ‌ரி செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழ‌க்கு தொடர‌ப்ப‌ட்டது.

இ‌ந்த வழ‌க்கு இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது, குற்றம ்சா‌ற்ற‌ப்ப‌ட்ட 5 காவ‌ல‌ர்க‌ளை இதுவர ை கைத ு செய்யாதத ு ஏன ்? எ‌ன்ற ு த‌மிழக அரசு‌க்கு ச‌ெ‌ன்னை உயர் நீதிமன்றம ் கேள்வ ி எழுப்ப ியது.

சட்டத்திற்க ு புறம்பா க பெண்கள ை காவலில ் வைத்தத ு தவற ு எ ன அரச ே ஒப்புக ் கொண் ட பின்னரும ், சம்பந்தப்பட் ட போலீசார ் மீத ு நடவடிக்க ை எடுக்காதத ு சரியல் ல எ ன உயர் நீதிமன்றம ் தெரிவித்தத ு.

இதற்க ு பதிலளித் த அரச ு வழக்கறிஞர ், குற் ற‌ம்சா‌ற்ற‌ப ்பட் ட காவல‌ர்க‌ள் விரைவில ் கைத ு செய்யப்படுவர ் எ ன உறுத ி அளித்தார ். மேலும ் போலீஸ ் மீதா ன விசாரணைய ை முடிக் க அரச ு தரப்பில ் 2 வாரம ் அவகாசம ் கேட்கப்பட்டத ு. இத ை ஏற் ற நீதிமன்றம ் வழக்க ு விசாரணைய ை ஜனவர ி 18 ஆம ் தேதிக்க ு த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!