Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண்களை க‌‌ற்ப‌ழி‌த்த காவ‌ல‌ர்களை இதுவரை கைது செய்யாதது ஏ‌ன்? த‌மிழக அரசு‌க்கு உயர் நீதிமன்றம் கேள்வி

பெண்களை க‌‌ற்ப‌ழி‌த்த காவ‌ல‌ர்களை இதுவரை கைது செய்யாதது ஏ‌ன்? த‌மிழக அரசு‌க்கு உயர் நீதிமன்றம் கேள்வி
, புதன், 4 ஜனவரி 2012 (15:57 IST)
இருளரபெண்களபாலியலபலாத்காரமசெய்யப்பட்வழக்கிலகுற்றம்சா‌ற்ற‌ப்ப‌ட்ட 5 காவ‌ல‌ர்க‌ளை இதுவரகைதசெய்யாததஏன்? எ‌ன்று த‌மிழக அரசு‌க்கு ச‌ெ‌ன்னை உயர் நீதிமன்றமகேள்வி எழுப்பியு‌ள்ளது.

கட‌ந்த நவம்பர் 22 ஆமதேதி விழுப்புரமமாவட்டமதிருக்கோவிலூருக்கஅருகிலஉள்மண்டபமகிராமத்தில், இருளரசமூகத்தைசசேர்ந்லட்சுமி, கார்த்திகா, ராதிகமாதேஸ்வரி ஆகிநான்கபெண்களை, காவல்துறையினரவிசாரணைக்கஎன்றகூறி, வலுக்கட்டாயமாஇழுத்துச்சென்றபாலியலபலாத்காரமசெய்தன‌ர்.

இருள‌ர் சமூக‌த்தை சே‌ர்‌ந்த பெ‌ண்களை க‌‌‌ற்ப‌ழி‌த்த காவ‌ல‌‌ர்க‌ள் ‌மீது நடவடி‌க்கை எடு‌க்க‌க் கோ‌ரி செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழ‌க்கு தொடர‌ப்ப‌ட்டது.

இ‌ந்த வழ‌க்கு இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது, குற்றம்சா‌ற்ற‌ப்ப‌ட்ட 5 காவ‌ல‌ர்க‌ளை இதுவரகைதசெய்யாததஏன்? எ‌ன்றத‌மிழக அரசு‌க்கு ச‌ெ‌ன்னை உயர் நீதிமன்றமகேள்வி எழுப்பியது.

சட்டத்திற்கபுறம்பாபெண்களகாவலிலவைத்தததவறஅரசஒப்புககொண்பின்னரும், சம்பந்தப்பட்போலீசாரமீதநடவடிக்கஎடுக்காததசரியல்உயர் நீதிமன்றமதெரிவித்தது.

இதற்கபதிலளித்அரசவழக்கறிஞர், குற்ற‌ம்சா‌ற்ற‌ப்பட்ட காவல‌ர்க‌ள் விரைவிலகைதசெய்யப்படுவரஉறுதி அளித்தார். மேலுமபோலீஸமீதாவிசாரணையமுடிக்அரசதரப்பில் 2 வாரமஅவகாசமகேட்கப்பட்டது. இதஏற்நீதிமன்றமவழக்கவிசாரணையஜனவரி 18ஆமதேதிக்கத‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டது.

Share this Story:

Follow Webdunia tamil