Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்​ரோல்,​​ டீசல் மீது வரி குறைப்​பில்லை: கரு​ணா​நிதி

Webdunia
வியாழன், 1 ஜூலை 2010 (11:44 IST)
தமி​ழ​கத்​தில ் பெட்​ரோல ்,​​ டீசல ் மீத ு மாநி ல அர​சால ் விதிக்​கப்​ப​டும ் வரிய ை குறைப்​ப​தற்​கில்ல ை.​ வரி​யைக ் குறைத்​தால ் மாநி ல அர​சின ் நித ி நிலைம ை மிக​வும ் பாதிக்​கும ் என்ற ு முத லமை‌ச் சர ் கரு​ணா​நித ி தெரி​வித்​துள்​ளார ். ​

இது​ தொட‌ர்பாக அவர ் வெளி​யிட ்டு‌ள்ள கேள்வ ி- ​பதில ் அறிக்க ை‌யி‌ல், ஆந்​தி​ரத்​தில ் பெட்​ரோ​லி​யப ் பொருள்​க​ளின ் மீத ு மாநி ல அர​சால ் விதிக்​கப்​ப​டும ் வர ி ​ விகி​தத்​தைக ் குறைக்​கப ் போவ​தா க அந் த மாநி ல அரச ு இன்​னும ் அறி​விக்​க​வில்ல ை. ​

அது​பற்ற ி அமைச்​ச​ர​வை​யில ் விவா​தித்த ு முடி​வெ​டுக்​கப ் போவ​தா க ஆந்​தி ர முத லமை‌ச் சர ் அறி​வித்​துள்​ளார ்.​ ஆந்​தி​ரம ் இப்​போத ு யோசித்​துக ் கொண்​டி​ருக்​கும ் முடிவ ை தமி​ழ க அரச ு,​​ 2006 ஆம ் ஆண்​டி​லேய ே செயல்​ப​டுத்​தி​யத ு.​ மத்​தி ய அரச ு பெட்​ரோ​லி​யப ் பொருள்​க​ளின ் விலைய ை உயர்த்​தி ய போத ு,​​ தமி​ழ​கத்​தில ் டீச​லின ் மீதா ன விற்​பன ை வர ி 25 சதவீதத்திலி​ருந்த ு 23.43 சத​வீ​த​மா​கக ் குறைக்​கப்​பட்​டத ு. ​

அது​போ​லவ ே,​​ 2008 ஆம ் ஆண்ட ு மத்​தி ய அரச ு டீசல ் விலைய ை உயர்த்​தி ய போத ு தமி​ழ க அரச ு 23.43 சத​வீ​தத்​தில ் இருந்த ு 21.43 சத​வீ​த​மா​கக ் குறைத்​துக ் கொண்​டத ு.​ அப்​போத ு வேற ு எந் த மாநி​லமும ் தங்​கள ் மாநி​லத்​துக்​குக ் கிடைக்​கும ் வரியைக ் குறைத்​துக ் ​ கொள்​ள​வில்ல ை என்​ப​து​தான ் உண்ம ை. ​

அது​மாத்​தி​ர​மல் ல;​ இப்​போத ு மாநி​லங்​க​ளுக்​குள் ள வரு​வாய ் ஆதா​ரங்​கள ் மிக​வும ் குறை​வா க உள் ள நிலை​யில ் இத ை மேலும ் மேலும ் குறைத்​துக ் கொண்ட ே சென்​றால ் அத ு மாநி ல அர​சு​க​ளின ் நித ி நிலை​மைய ை மிக​வும ் பாதிக்​கும ் என்பதை​யும ் கருத்​தில ் கொள் ள ​வேண்​டி​யுள்​ளத ு. ​

மாநி ல அர​சு​கள ் தங்​கள ் வரி​யைக ் குறைத்​துக ் கொள் ள வேண்​டு​மென்ற ு சொல்​லும ் போத ு -​ இப்​போத ு பெட்​ரோ​லி ய வில ை உயர்​வுக்​கா க போராட்​டம ் நடத்​தப ் போகின் ற ப ா.ஜ. க,​​ இட​து​சா​ரி​கள ் ஆளும ் மாநி​லங்​க​ளில ே எந் த அள​வுக்க ு அவர்​கள ் தாங்​கள ் வசூ​லிக்​கும ் வரி​யைக ் குறைத்​துக ் கொண்​டார்​கள ் என்​ப​தை​யும ் எண்​ணிப ் பார்க் க வேண்​டும ். ​

ஆந்​தி​ரத்​தில ் பெட்​ரோ​லுக்க ு 33 சத​வீ​த​மும ்,​​ டீச​லுக்க ு 22.25 சத​வீ​த​மும ் அந் த மாநி ல அரச ு வர ி விதிக்​கி​றத ு.​ கர்நாடகத்தில ் பெட்​ரோ​லுக்க ு நுழைவ ு வர ி உட்​ப ட 30 சத​வீ​த​மும ்,​​ டீச​லுக்க ு 23 சத​வீ​த​மும ் உள்​ளத ு.​ கேர​ளத்​தில ் செஸ ் உட்​ப ட பெட்​ரோ​லுக்க ு 30 சத​வீ​த​மும ்,​​ டீச​லுக்க ு 25.69 சத​வீ​த​மும ் வசூ​லிக்​கப்​ப​டு​கி​றத ு.​ பஞ்​சா​பில ் கூடு​தல ் வரி​யோட ு சேர்த்த ு பெட்​ரோ​லுக்க ு 37.5 சத​வீ​தம ் வர ி விதிக்​கப்​ப​டு​கி​றத ு. ​

டீச​லுக்க ு மகா​ராஷ்​டி​ரத்​தில ் 23 சத​வீ​த​மும ்,​​ மத்​தியப ் பிர​தே​சத்​தில ் நுழைவ ு வரி​யோட ு சேர்த்த ு 24 சத​வீ​த​மும ்,​​ சட‌்ட ீஸ்கர ் மாநி​லத்​தில ் 25 சத​வீ​த​மும ் அந்​தந் த மாநி ல அர​சு​க​ளால ் வர ி வசூ​லிக்​கப்​ப​டு​கி​றத ு. ​

தமி​ழ​கத்​தில ் பெட்​ரோ​லுக்க ு 30 சத​வீ​தம ் வரி​யும ்,​​ டீச​லுக்க ு 21.43 சத​வீ​தம ் வரி​யும ் இப்​போத ு உள்​ளத ு.​ எனவ ே,​​ இந்தியாவில ் தமி​ழ​கத்​தி​லே​தான ் அதி க வர ி வசூ​லிக்​கப்​ப​டு​வ​தா​கச ் சொல்​லப்​ப​டு​வத ு சரி​யா ன தக​வல ் அல் ல என்​பத ு எல்​லோ​ருக்​கும ் ​விளங்​கும ் என்று கரு​ணா​நித ி கூறி​யுள்​ளார ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments