Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌திய தலைமுறை செ‌ய்‌தியாள‌ர் மரண‌ம்

Webdunia
திங்கள், 19 நவம்பர் 2012 (11:49 IST)
FILE
பு‌திய தலைமுறை தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் ப‌ணியா‌ற்‌றி வ‌ந்த செ‌ய்‌தியாள‌ர் நெடு‌ஞ்செ‌ழிய‌ன் இ‌ன்று காலமானா‌ர். அவரு‌க்கு வயது 27.

பு‌திய தலைமுறை தொலை‌க்காட‌்‌சி‌யி‌ல் வ‌ர்‌த்தக ‌பி‌ரி‌வி‌ல் ப‌‌ணியா‌ற்‌றி வ‌ந்தவ‌ர் நெடு‌ஞ்செ‌ழிய‌ன். சக ப‌த்‌தி‌ரிகையாள‌ர்க‌ளிட‌ம் ந‌ன்ம‌தி‌ப்பை பெ‌ற்று வ‌ந்தோடு, செ‌ய்‌திகளை ‌மிகவு‌ம் து‌ல்‌‌லியமாகவு‌ம், ம‌க்க‌ள் பு‌ரியு‌ம் அளவு‌க்கு ‌மிகவு‌ம் அருமையாக செ‌ய்‌திகளை ‌கூறுபவ‌ர் நெடு‌ஞ்செ‌ழி‌ய‌ன்.

‌ சிற‌ந்த செ‌ய்‌தியாள‌ரான நெடு‌ஞ்செ‌ழிய‌ன் இழ‌ப்பு ப‌த்‌தி‌ரிகை துறை‌க்கு ஈடு செ‌ய்ய முடியாதது.

ப‌த்‌தி‌ரிகையாள‌ர் நெ‌ஞ்செ‌ழிய‌ன் மறைவு‌க்கு ப‌த்‌தி‌ரிகையாள‌ர்க‌ள் ச‌ங்க‌ம் இர‌ங்க‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments